Tag: ஆங்கில
ஆறாம் ஆண்டு மாணவிகள் ஐவரை துஸ்பிரயோகம் செய்த 57 வயதான ஆங்கில ஆசிரியர் கைதானார்
குருநாகலில் உள்ள பிரபல கலப்பு பாடசாலையொன்றில் இளம் மாணவிகள் குழுவொன்றை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆங்கில ஆசிரியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக குருநாகல் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகத்திற்குரிய ஆசிரியர் வெல்லவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த போது, பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சம்பவம் இடம்பெற்று நான்கு மாதங்களின் பின்னர் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இத் துஷ்பிரயோக சம்பவம் கடந்த வருடம் நவம்பர் மாதம் பதிவாகியிருந்ததாகவும், சம்பவத்தின் பின்னர் […]
‘குட் பேட் அக்லி’: 22 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தின் ஆங்கில டைட்டில்!
22 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அஜித் குமார் தனது படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. அஜித்தின் 63-வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று (மார்ச் 15) வெளியானது. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மைதிரி மூவீ மேக்கர்ஸ் தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வருகிற ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், 2025 பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் […]
பிறக்கப்போகும் ஆங்கில புத்தாண்டு உங்களிற்கு எப்படி அமையப்போகின்றது?? வாங்க தெரிஞ்சுக்கலாம்
2023 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2023-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பலன்கள் ஜனவரி 2023 முதல் டிசம்பர் 2023 வரையிலான 12 மாதங்களுக்கும் அந்தந்த மதங்களுக்குரிய தலைப்பில் மேஷ ராசியினர் முதல் மீனராசியினர் வரை...