Tag: ஆண்டனி
விஜய் ஆண்டனி முதன் முறையாக நடித்து இருக்கும் காதல் திரைப்படம்!
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் ‘ரோமியோ’ திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. ‘ரோமியோ’ திரைப்படம் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ‘ரோமியோ’ படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல திறமையான நடிகர்கள் […]
நடிகர் விஜய் ஆண்டனி மகள் லாரா தூக்கிட்டு தற்கொலை! – காரணம் என்ன?
பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான நடிகர் விஜய் ஆண்டனி மகள் லாரா (16) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டுள்ள...