Home Tags ஆஸ்திரேலியாவுக்கு

Tag: ஆஸ்திரேலியாவுக்கு

ஆஸ்திரேலியாவுக்கு ரணில் பயணம்-oneindia news

ஆஸ்திரேலியாவுக்கு ரணில் பயணம்

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆஸ்திரேலியாவுக்கு நாளை பயணம் மேற்கொள்கின்றார். ஆஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெறவுள்ள 7 ஆவது இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கின்றார். பெப்ரவரி 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெறும் குறித்த மாநாட்டில் ஜனாதிபதி சிறப்புரையாற்றவுள்ளார். அத்துடன், இவ்விஜயத்தின்போது ஆஸ்திரேலிய பிரதமர் அந்தனி அல்பானீஸி மற்றும் வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் ஆகியோருடனும் ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார்.

RECENT POST