Home Tags இடிந்து

Tag: இடிந்து

கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி-மற்றுமொருவர் கவலைக்கிடம்..!-oneindia news

கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி-மற்றுமொருவர் கவலைக்கிடம்..!

0
மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைலெவல் வீதிக்கு அருகில் உள்ள கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 ஊழியர்கள் மீது கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. சுவர் விழுந்து காயமடைந்த ஊழியர்கள் இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் 45 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மற்றைய நபர் களுபோவில வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
பாலம் இடிந்து வீழ்ந்ததால் பரபரப்பு-oneindia news

பாலம் இடிந்து வீழ்ந்ததால் பரபரப்பு

0
ரத்தினப்புரி - எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய திசை நோக்கி செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுலந்த ஓயா பாலம் இடிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.மரகுற்றிகளை ஏற்றிய லொறி ஒன்று...

RECENT POST