Home Tags இருவருக்கு

Tag: இருவருக்கு

காணித் தகராறு-மலையகத்தில் இருவருக்கு நேர்ந்த கதி..!-oneindia news

காணித் தகராறு-மலையகத்தில் இருவருக்கு நேர்ந்த கதி..!

0
காணித் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு காயமடைந்த இருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹல்ல பகுதியில் திங்கட்கிழமை (4) இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் கடுகஸ்தோட்ட – கஹல்ல பகுதியை சேர்ந்தவர்களாவர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகஸ்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வஞ்சம் தீர்த்த குற்ற தடுப்பு பிரிவினர்-மன்னார் நீதிமன்றை விட்டு வெளியேறிய இருவருக்கு நேர்ந்த கதி..!-oneindia news

வஞ்சம் தீர்த்த குற்ற தடுப்பு பிரிவினர்-மன்னார் நீதிமன்றை விட்டு வெளியேறிய இருவருக்கு நேர்ந்த கதி..!

0
மன்னார் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்காக வருகை தந்து மீண்டும் நீதிமன்றத்தில் இருந்து வெளியில் சென்ற இருவரை மன்னார் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் பிடித்து அவர்கள் இருவரின் உடமையில் ஐஸ் போதைப் பொருளை வைத்து கடுமையாக தாக்கி மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், -சில மாதங்களுக்கு முன்னர் மன்னார் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸார் மீது […]

வஞ்சம் தீர்த்த குற்ற தடுப்பு பிரிவினர்-மன்னார் நீதிமன்றை விட்டு வெளியேறிய இருவருக்கு நேர்ந்த கதி..!

0
மன்னார் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்காக வருகை தந்து மீண்டும் நீதிமன்றத்தில் இருந்து வெளியில் சென்ற இருவரை மன்னார் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் பிடித்து அவர்கள் இருவரின் உடமையில் ஐஸ்...

RECENT POST