Home Tags இருவரை

Tag: இருவரை

வெளிநாட்டு சுற்று பயணிகள் இருவரை தாக்கிய ரயில்வே ஊழியர்கள்..!-oneindia news

வெளிநாட்டு சுற்று பயணிகள் இருவரை தாக்கிய ரயில்வே ஊழியர்கள்..!

0
நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் 2 வெளிநாட்டவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு காரணமான 2 ஆம் தர ஸ்டேஷன் மாஸ்டர்கள் 2 பேரும் மற்றும் ஒரு ரயில் கட்டுப்பாட்டாளரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர் இருவரை புரட்டியெடுத்த சீனப்பெண்..!-oneindia news

பொலிஸ் உத்தியோகத்தர் இருவரை புரட்டியெடுத்த சீனப்பெண்..!

0
வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீனப் பெண் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சீனப் பெண் இன்று (20) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். பேருவளை மங்கள மாவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய சீனப் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பேருவளை மங்கள வீதியில் உள்ள வீடொன்றில் சீனப் பெண் ஒருவர் செல்லுபடியான வீசா இன்றி தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 2 பொலிஸ் […]
வவுனியாவில் தொடர் கொள்ளயைில் ஈடுபட்ட இருவரை மடக்கி பிடித்த பொலிசார்..!-oneindia news

வவுனியாவில் தொடர் கொள்ளயைில் ஈடுபட்ட இருவரை மடக்கி பிடித்த பொலிசார்..!

0
வவுனியாவில் பல்வேறு இடங்களில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர்  நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது வவுனியா, வாரிக்குட்டியூர் மற்றும் சமயபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த போதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது நீர் இறைக்கும் மோட்டர்கள், குழாய் கிணற்று மோட்டர்கள், சிலிண்டர்கள், மின் விசிறிகள், கிறைண்டர்கள் […]

RECENT POST