Home Tags இலங்கையர்களுக்கு

Tag: இலங்கையர்களுக்கு

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு அமைச்சர் சொன்ன தகவல்..!-oneindia news

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு அமைச்சர் சொன்ன தகவல்..!

0
பணம் அனுப்ப வேண்டாம் என வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதனால் நாங்கள் பொருளாதார ரீதியாக உடைந்து போனோம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் முறைமையின்படி அரசாங்கத்தின் பிரதான மதிப்பீட்டாளரின் பெறுமதி பெறப்பட்டதுடன் அரசாங்கத்தின் மதிப்பீட்டுத் தொகை 8,299 மில்லியன் ரூபாவாகும். மேலும் சுயாதீன மதிப்பீட்டாளரிடமிருந்து பெறப்பட்ட மதிப்பீட்டின் ஆரம்ப முதலீட்டு அறிக்கையை சம்பந்தப்பட்ட முதலீட்டாளர் சமர்ப்பித்திருந்தார். அதன் மதிப்பீடு 3,256 மில்லியன் ரூபாவாக […]
டுபாய் இரவு விடுதியில் சண்டித்தனம் செய்த 13 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி..!-oneindia news

டுபாய் இரவு விடுதியில் சண்டித்தனம் செய்த 13 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி..!

0
பெலியத்தவில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு  ஆதரவளித்தார்கள் எனக் கூறப்படும் உரகஹ மைக்கல், பௌஸ் ஹர்ஷா ஆகியோரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவரும் துபாய் நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாயில் உள்ள ஒரு இரவு விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் குறித்த நால்வர் உட்பட 13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட 13 பேரும் பெலியத்தவில் ஐவரின் படுகொலைகளுக்கு தலைமை தாங்கியதாக சந்தேகிக்கப்படும் கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினர்கள் எனத் […]

RECENT POST