Home Tags இலங்கையர்

Tag: இலங்கையர்

மியன்மார் பயங்கரவாதிகளால் மற்றுமொரு இலங்கையர் சிறைப்பிடிப்பு..!-oneindia news

மியன்மார் பயங்கரவாதிகளால் மற்றுமொரு இலங்கையர் சிறைப்பிடிப்பு..!

0
சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அதன் எல்லை வழியாக மியான்மாருக்குள் பிரவேசித்த 25க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டு பயங்கரவாத அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வௌிப்படுத்தியிருந்தோம். இந்த குழு மியான்மரில் உள்ள பயங்கரவாத முகாமில் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டு சைபர் அடிமைகளாக பயன்படுத்தப்படுகின்றமை தெரியவந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் மற்றுமொரு இலங்கையர் சைபர் அடிமை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அந்த இலங்கையர் மியான்மரில் பயங்கரவாதிகளால் அழைத்துச் செல்லப்படுவதை காணொளியாக பதிவு செய்து வௌியிட்டுள்ளார். அவர் […]
இலங்கையர் ஒவ்வொருவருக்கும் கடன் 12 லட்சம்-oneindia news

இலங்கையர் ஒவ்வொருவருக்கும் கடன் 12 லட்சம்

0
இலங்கை பிரஜைகளாகிய ஒவ்வொருவரும் வெளிநாடுகளுக்கு 12 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக கடன்பட்டுள்ளனர் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு 28,095 பில்லியன் ரூபா கடனை செலுத்தாமல் மிகுதி வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வரிக் கொள்கையினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையர் பணிபுரியும்  தொழிற்சாலையில் தீவிபத்து-oneindia news

இலங்கையர் பணிபுரியும் தொழிற்சாலையில் தீவிபத்து

0
இலங்கையர்கள் தொழில் புரியும் தென்கொரியாவின் நாசு பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையைச் சேர்ந்த சுமார் 200 பேர் அங்கு தொழிற்புரிவதாகவும், தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அங்கு பணிபுரியும் இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் 3 இலங்கையர்கள் உயிரிழப்பு – தேடப்படும் மேலும் 2 இலங்கையர்!

0
மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு இலங்கையர்களை தேடி வருவதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மலேசியாவில் சென்டுல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேரை...

RECENT POST