Tag: இல்ல
யா. அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் போட்டி 2024….!
யா. அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் போட்டி 2024 பாடசாலை பதில் அதிபர் திருமதி பாணுமதி தலமையில் இன்று பிற்பகல் 1:45 மணியளவில் ஆரம்பமானது. முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து பாடசாலை மைதானம் வரை மலர் மாலை அணிவிக்கப்பட்டு மேலைத்தேச இசை முழங்க அழைத்துவரப்பட்டு அங்கு மங்கல சுடர்களை ஏற்றப்பட்டு, தமிழ் தாய் வாழ்த்து, இசைக்கப்பட்டது. தொடர்ந்து தேசிய கொடியினை முன்னாள் அம்பன் பிரதேச வைத்தியசாலை பொறுப்பு மருத்துவ […]
விசுவமடுமகா வித்தியாலய இல்ல மெய்வளுனர்போட்டி.
விசுவமடுமகா வித்தியாலய இல்ல மெய்வளுனர் திறனாய்வுப் போட்டி இன்றைய தினம் 13.02.2024பள்ளி முதல்வர் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ஸ் நிர்மலா நாதன் அவர்களும் புதுக் குடியிருப்பு வலயகல்வி பணிப்பாளர் பாஸ்கரன் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசுவமடு பகுதி இராணுவப்பொறுப்பதிகாரி மற்றும் அயல்பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் நலம் பிரிவுகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி..!{படங்கள்}
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் 2024 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை வங்கி ஊர்காவற்துறை கிளையின் முகாமையாளர் திருமதி பிரமிளா ரமணகிறிஸ்ணா அவர்கள் பிரதம விருந்தினராகவும் ஊர்காவற்துறை கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. சத்தியசீலன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவனும் அன்னை புத்தகசாலை முகாமையாளருமான திரு. […]
யா/ஆழியவளை சி.சி.த.க வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி..!{படங்கள்}
வடமராட்சி கிழக்கு யா/ஆழியவளை சி.சி.த.க வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று வெள்ளிக் கிழமை 29.02.2024 பாடசாலை மைதானத்தில் பி.ப 01.45 மணியளவில் ஆரம்பமானது. இசைவாத்தியங்கள் முழங்க மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு பாடசாலை முதல்வர் கந்தசாமி-சிவனேசன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கணினிப் பொறியியலாளர்,பிரதம நிறைவேற்று அதிகாரி அரியகுமார்-சிறிகரன், சிறப்பு விருந்தினராக மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் செல்லத்துரை-இராமச்சந்திரன், கெளரவ விருந்தினர்களாக, உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர்-கிருஷ்ணபிள்ளை பாக்கியநாதன், மு/செம்மலை மகாவித்தியாலய ஆசிரியர் வாரித்தம்பி […]
செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையில் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு..!{படங்கள்}
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இன்று 28.02.2024 பி.ப 02.00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது பாடசாலை முதல்வர் திரு.செல்வரட்ணம் பகீரதகுமார் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பிரதம விருந்தினராக மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.செல்லத்துரை இராமச்சந்திரன்,சிறப்பு விருந்தினராக புனித பிலிப்புநேரியார் ஆலய பங்கு தந்தை அருட்தந்தை டியூக் வின்சன்,கெளரவ விருந்தினராக வடமராட்சி வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் திருமதி. சித்திரகலா வித்தியாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். விருந்தினர்கள் மாலை […]
யாழில் சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் மூர்க்கதனமான தாக்குதல்..!
திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் ஒருவரால் மிலேச்சத்தனமாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 9ஆம் தரத்தில் கல்விபயிலும் மாணவன் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பான ஆசிரியர் மாணவனை அழைத்துள்ளார். எனினும் மாணவன் அந்த இடத்துக்குச் செல்லாததையடுத்து கோபமடைந்த ஆசிரியர் உடலில் காயங்கள் ஏற்படும் வகையில் மாணவனைப் பெரிய தடியால் தாக்கியுள்ளார். இதனால் சிறுவனின் கைகளில் இரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிறுவர் இல்ல மாணவன் என்று தெரிந்தும் இப்படி மனிதாபிமானம் இல்லாமல் […]