Tag: ஈழத்து
வலிமைப் பெண் என்கிற பட்டத்தோடு சாதனை படைத்த மற்றுமொரு ஈழத்து பெண்..!{படங்கள்}
வலிமைப் பெண் என்ற பட்டத்தோடு தங்கப்பதக்கத்தினை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த பளு தூக்கல் வீராங்கனை தனா அவர்கள் சாதனை. யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை பிறப்பிடமாக கொண்ட தனலட்சுமி முத்துக்குமார் அவர்கள் கடந்த இரண்டாம் திகதி கொழும்பில் இடம்பெற்ற Strongman championships என்கின்ற பளு தூக்கல் போட்டியில் 80 கிலோ பிளஸ் பார பிரிவில் பங்குகொண்டு முதலிடம் பெற்று வலிமை பெண் என்கின்ற பட்டத்தை பெற்றுகொண்டுள்ளார் இவர் ஏற்கனவே national power lifting champions ஆக […]
நாம் கொண்டாட மறந்த ஈழத்து வரலாற்று நாயகி-பயிற்சி இன்றி மற்றுமொரு வரலாற்று சாதனை..!{படங்கள்}
2021ம் ஆண்டு வரை நடைபெற்ற தேசிய ரீதியிலான பளுதூக்கல் போட்டிகளில்9தடவைகள் தேசிய சாதணையைபதிவு செய்யதார். 2017ஆண்டு சிறந்த இளம் பளுதூக்கல்வீராங்கனை எனஜனாதிபதி விருது. தொடர்ந்து இரண்டு வருடங்கள்வடக்கின் தாரகை விருது. கல்வி அமைச்சின் இலங்கை பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம்வர்ண விருது. 2017,2018 தேசிய இளையோருக்கானபளுதூக்கல் போட்டியில் சிறந்த வீராங்கனை விருது. 2018,2019 அகில இலங்கை பாடசாலைபளுதூக்கல் போட்டியில்சிறந்த வீராங்கனை விருது. 2014,2015,2016,2017,2018,2019வடமாகாண விளையாட்டு பெருவிழாபளுதூக்கல் போட்டியில் சிறந்த வீராங்கனை விருது. […]
நாம் கொண்டாட மறந்த ஈழத்து வரலாற்று நாயகி-பயிற்சி இன்றி மற்றுமொரு வரலாற்று சாதனை
2021ம் ஆண்டு வரை நடைபெற்ற தேசிய ரீதியிலான பளுதூக்கல் போட்டிகளில்9தடவைகள் தேசிய சாதணையைபதிவு செய்யதார்.2017ஆண்டு சிறந்த இளம் பளுதூக்கல்வீராங்கனை எனஜனாதிபதி விருது.தொடர்ந்து இரண்டு வருடங்கள்வடக்கின் தாரகை விருது.கல்வி அமைச்சின் இலங்கை பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம்வர்ண...
மாசிமக நன்னாளில் ஈழத்து கீரிமலை ஐயன் ஏறினான் கொடி..!{படங்கள்}
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான ஈழமணித் திருநாட்டின் வடபால் அமைந்துள்ள கீரிமலை பதியுறை அருள்மிகு நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது இன்று (24) காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்தும் 15 நாட்கள் இடம்பெறவுள்ள மகோற்சவத்தில் 07 ம் திகதி பெரிய சப்பறத் திருவிழாவும், மறுநாள் காலைஇரதோற்சவம் இடம்பெறவுள்ளதுடன் இரவு சிவராத்திரி விசேட பூசைகளுடன் ஆன்மீகம் சார் நிகழ்ச்சியும் இடம்பெற்று மறுநாளான 09 ம் திகதிதீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
ஈழத்து குயிலுக்காக திரண்ட வடமாராட்சி மக்கள்-பலத்த வரவேற்பு..!{படங்கள்}
யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் வடக்கு இளங்கே சனசமூக நிலையத்தினரால் கில்மிசாவின் தாயாரது பிறந்த இடமான அல்வாய் வடக்கில் இடம் பெற்றது. அல்வாய் வடக்கு இளங்கோ சனசமூக நிலையத்தினரின் ஏற்பாட்டில் விழா ஏற்பாட்டு குழு தலைவர், ஓய்வு பெற்று யாழ் கல்வி வலைய உதவி கல்வி பகுப்பாளர் முருகேசு அனாதரட்சகன் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக அல்வாய் நாவலடி சந்தியிலிருந்து திறந்த வாகனத்தில் மங்கல இசை முழங்க அழைத்து வரப்பட்டு இளங்கே சனசமூக நிலைய கலை […]
தாயின் ஊரில் சற்று முன் ஈழத்து குயிலுக்கு அமோக வரவேற்பு..!{படங்கள்}
கில்மிசாவின் தாயாரது பிறப்பிடமான அல்வாய் வடக்கு இழங்கோ சனசமூக நிலையத்தினரால் அமோக வரவேற்பளிக்கப்படுகிறது. நாவலரின் வண்டியிலிருந்து வடக்கு அல்வாய் இளங்கோ சன சமூக நிலையம் வரை அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் அழைத்து, செல்லப்படுகிறார்.