Tag: உச்ச
நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட நிறைவேற்றம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுகின்ற செயல்..?
நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட நிறைவேற்றம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுகின்ற செயல் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 100 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வடமராட்சியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளை அலுவலகத்தில் MA.சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றபோது இதனை தெரிவித்தார்.