Home Tags உடல்

Tag: உடல்

சாந்தன் அண்ணாவின் உடல் சற்று முன் உறவுகளிடம் கையளிக்கப்பட்டது..!-oneindia news

சாந்தன் அண்ணாவின் உடல் சற்று முன் உறவுகளிடம் கையளிக்கப்பட்டது..!

0
உடற்கூற்றுப் பரிசோதனைகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், சாந்தனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.   சென்னையில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சாந்தனின் உடல் நீர்கொழுப்பு வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.   உடற்கூற்று பரிசோதனை தொடர்பில் இழுபறிகள் காணப்பட்ட போதிலும் தற்போது சகல பரிசோதனைகளும் நிறைவுபெற்று உடல் கையளிக்கப்பட்டுள்ளதாக சாந்தனின் சகோதரர் மதிசுதா தெரிவித்தார்.   சாந்தனின் பூதவுடலை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.   மேலும், அஞ்சலி நிகழ்வு மற்றும் இறுதி […]

சாந்தன் அண்ணாவின் உடல் சற்று முன் உறவுகளிடம் கையளிக்கப்பட்டது..!

0
உடற்கூற்றுப் பரிசோதனைகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், சாந்தனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சாந்தனின் உடல் நீர்கொழுப்பு வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.உடற்கூற்று பரிசோதனை தொடர்பில்...
உடல் சிதைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு..!-oneindia news

உடல் சிதைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு..!

0
அஹுங்கல்ல, எகொடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணை பல நாட்களாக காணவில்லை எனவும் அவர் தங்கியிருந்த வீட்டின் திசையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அஹுங்கல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதன்படி, நேற்று (19) பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​அந்த வீட்டில் வசிக்கும் பெண் வீட்டினுள் நாற்காலியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடல் மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். […]
மரம் விழுந்ததில் மரணமான சிறுவனின் உடல் நல்லடக்கம்.!-oneindia news

மரம் விழுந்ததில் மரணமான சிறுவனின் உடல் நல்லடக்கம்.!

0
கம்பளை முன்பள்ளியில் மரம் விழுந்து படுகாயமடைந்த நிலையில்,  கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த, சிறுவன் மரணமடைந்தார். அவரது  ஜனாஸா, கம்பளை கஹடபிட்டியவில், சனிக்கிழமை (10) இரவு  இடம்பெற்றது.  மரம் விழுந்த சம்பவத்தில், ​அதே பாடசாலையில் கல்விக்கற்ற சிறுவன், சம்பவ தினத்தன்று ஸ்தலத்திலேயே மரணமடைந்தார். சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டாவது மாணவனான சிறுவன், கம்பளை, கஹடபிட்டிய, பேபில பிரதேசத்தில் வசிக்கும் மொஹமட் இக்ரம் ஹையானின் (வயது 5) சிறுவனின் ஜனாஸாவே […]
செல்வம் எம்.பி.யின் தாயாரின் உடல் இன்று நல்லடக்கம்-oneindia news

செல்வம் எம்.பி.யின் தாயாரின் உடல் இன்று நல்லடக்கம்

0
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலையின் இறுதி நல்லடக்கம் இன்று புதன்கிழமை மதியம் இடம் பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலையின் தனது 84 ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை காலமானார். இந்த நிலையில் அவரது பூதவுடல் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் […]

உடல் உறுப்புக்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தாயின் சடலம்

0
செப்டெம்பர் 27ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த 51 வயதுடைய நபரொருவரின் சடலம் உடல் உறுப்புக்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் களனி ஆற்றங்கரையில் இருந்து வியாழக்கிழமை (செப்.28) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. டி.ஜி பிரதீபா என அடையாளம்...

புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயம்! குடும்பத்தினரால் 20 இலட்சம் ரூபாய் சன்மானம் அறிவிப்பு

0
வவுனியா - இராசேந்திரங்குளம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் காணாமல்போன சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என சிறுமியின் பாட்டி குணரட்னம் ரோகினி தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில்...

RECENT POST