Tag: உபகரணங்கள்,
சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு! {படங்கள்}
இன்றையதினம் சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தால் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. சங்கத்தின் முன்னாள் உறுப்பினரான, புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் சி.முகுந்தன் என்பவர் சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் நலன்புரி நிதியத்திற்கு வழங்கப்பட்ட நிதியில் இருந்து இந்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது. சமூகத்தின் மீதான அக்கறை என்ற 7வது கூட்டுறவு கொள்கைக்கு அமைவாக இந்த உதவித்திட்டம் வழங்கும் செயற்றிட்டமானது கடந்த 27.01.2022 அன்று தலைவர் ப.கேசவதாசன் அவர்களால் ஆரம்பித்து […]
சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு! {படங்கள்}
இன்றையதினம் சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தால் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
சங்கத்தின் முன்னாள் உறுப்பினரான, புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் சி.முகுந்தன் என்பவர் சங்கானை பல நோக்கு...
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..!{படங்கள்}
அம்பாறை மாவட்டத்தில் தாயாக கரங்கொடுப்போம் கட்டம் இரண்டு முன்னெடுப்பு- தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு புதிய வகுப்பில் காலடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டமானது “தாயாக கரம் கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டு கிழக்கு மாகாணம் பூராகவும் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அம்பாறை மாவட்டத்துக்கான இரண்டாம் கட்ட ற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது அண்மையில் இடம்பெற்றிருந்தது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் […]
சந்நிதியான் ஆசிரமத்தால் மணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு..!{படங்கள்}
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாற்றை சந்நிதியான் ஆ்சிரமத்தால் தொண்டமனாறு சூழலிலுள்ள கிராமங்களை சேர்ந்த 526 மாணவர்களுக்கு ரூபா 676,000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் 21/02/2024 நேற்று புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் வழங்கிவைக்கப்பட்டன. ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர் ஆச்சிரம தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ் கல்விச் செயற்றிட்டத்தை ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் வழங்கினார்.
உதவும் கரங்கள் வடகிழக்கு அமைப்பினால் ஒரு இலட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..!{படங்கள்}
உதவும் கரங்கள் வடகிழக்கு அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட முறக்கொட்டான்சேனை தேவபுரம் கஜமுகன் வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களின் தேவைகளைக் கண்டறியும் பொருட்டு ஒரு ஆய்வு நிகழ்வு கடந்த 29-01-2024 அன்று Lift Ngo தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் முன்னுரிமைப்படுத்தப்பட்ட தேவைகளின் அடிப்படையில் இப் பாடசாலை மாணவர்களுக்கான சில உதவித்திட்டங்கள் உதவும் கரங்கள் அமைப்பினால் இன்று (21.02.2024) வழங்கி வைக்கப்பட்டது . அந்தவகையில் பாடசாலையில் மிகவும் தேவைப்பாடுடைய மாணவர்களுக்கு […]
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் கற்றல் உபகரணங்கள், துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு!{படங்கள்}
வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய கல்விக்கு கரம்கொடும்போம் என்ற செய்ற்திட்டத்தின்கீழ் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன வழங்கிவைக்கப்பட்டன. பருத்தித்துறையில் உள்ள யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் அலுவலகத்தில் நேற்று (16) வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 15 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டியும் வழங்கிவைக்கப்பட்டன. மயிலிட்டி திருப்பூர் […]