Tag: உருவாக்க
ஆற்றல் மிகு ஈழத்தமிழ் சமூகத்தை உருவாக்க கலைப்பணி ஆற்றுகை நிகழ்வு..!{படங்கள்}
ஆற்றல் மிகு ஈழத்தமிழ் சமூகத்தை உருவாக்க கலைப்பணி ஆற்றுகை நிகழ்வு நேற்றையதினம் சிறப்பாக இடம்பெற்றது. யாழ்ப்பாண பண்பாட்டு கூடத்தின் ஏற்பாட்டில் ஆற்றல் மிகு ஈழத்தமிழ் சமூகத்தை உருவாக்க கலைப்பணி ஆற்றுகை நிகழ்வு யாழ்ப்பாண கந்தர்மட பழம் வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பண்பாட்டு கூடத்தில், ஊடக இணைப்பாளர் பத்மநாதன் தர்மினி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆற்றல் மிகு ஈழத்தமிழ் சமூகத்தை உருவாக்க கலைப்பணி ஆற்றுவோம் எனும் கருப்பொருளில், கலை நிகழ்ச்சிகள் என்றால் என்ன?கலை நிகழ்ச்சிகளை எப்படி நிகழ்த்துவது? கலை […]