Tag: உற்பத்தி-சற்று
ஆறுவாரங்களுக்கு மட்டுமே மின்சார உற்பத்தி-சற்று முன் வெளியான தகவல்..!
இன்னும் ஆறு வாரங்களுக்கு மட்டுமே நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையே இதற்கு காரணம் என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது 130 கிகாவாட் மணித்தியால மின் உற்பத்தி திறன் உள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், நீர்மின் நிலையங்கள் உகந்த நீர் மட்டத்தில் காணப்படுவதுடன், கனமழை காரணமாக கடந்த வாரத்தில் மொத்த நீர் கொள்ளளவு 80 சதவீதத்தை தாண்டியது. தற்போது காசல்ரீ மவுஸ்ஸாக்கலையின் நீர் கொள்ளளவு 70% ஐ தாண்டியுள்ளதுடன் […]