Tag: ஊடாக
மைக்கல் நேசக்கரம் ஊடாக நீர் தொட்டி கையளிப்பு!(படங்கள் இணைப்பு)
வட்டுவத்தை பகுதியில் நீண்டகாலமாக வீட்டில் நீர் தொட்டியின்றி பெரும் கஷ்டங்களையும் துயரங்களையும் எதிர் கொண்டு வந்த குடும்பத்திற்கு எம் கெருடாவில் கிராமத்தைபிறப்பிடமாகவும் தற்போது கனடா நாட்டில் வாழ்ந்து வரும் திரு – நாகலிங்கம் நாகபாஸ்கரன்அவர்களின் நிதிப்பங்களிப்புடன் நீர் தொட்டி அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. மைக்கல் நேசக்கரம் ஊடாக குறித்த நீர்த்தொட்டி பயனாளியிடம் இன்று 18.03.2024 கையளிக்கப்பட்டது.
கெருடாவில் மைக்கல் நேசக்கரம் ஊடாக இரு குடும்பங்களுக்கு உதவி.!
வடமராட்சி கெருடாவில் பகுதியில் கணவர் இன்றி ஒரு மகனுடன் வாழ்ந்து வரும் பெண் ஒருவருக்கு குழாய்க்கிணறும் நீர்த் தொட்டியும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது கனடாவில் வாழ்ந்து வரும் நாகலிங்கம் நாகபாஸ்கரன் என்பவரது நிதிப்பங்களிப்புடன் இந்த நீர்த்தொட்டி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது . கெருடாவில் பகுதியைச் சேர்ந்த பொருண்மியம் நலிவுற்ற மற்றுமோர் குடும்பத்திற்கு டென்மார்க் அன்பர் முன்வந்து வழங்கிய நிதியில் கடந்த ஞாயிறு அன்று (4)நீர்த்தொட்டி அமைத்துக் கையளிக்கப்பட்டது. புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் மைக்கல் நேசச்கர அமைப்பினர் இந்த உதவிகளை வழங்கிவைத்தனர்.
இணையத்தளம் ஊடாக மாணவ தாதியர் பயிற்சிக்காக பயிலுனர்கள் ஆட்சேர்ப்பு – விண்ணப்பம் உள்ளே
*சுகாதார அமைச்சின் 2023 ஆம் ஆண்டுக்கான தாதியர் பயிற்சி கற்கை நெறிக்கு ஆட்சேர்ப்பதற்கு இணையத்தளம் ஊடாக சமர்ப்பிக்க வேண்டிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்கள்*
1. விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன், வர்த்தமானி அறிவித்தல்...