Tag: எடுக்க
சுற்றி வளைப்பில் சிக்கிய தம்பதி-வைத்தியசாலையில் பெண்ணை வாந்தி எடுக்க வைத்த பொலிசார்..!
யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து வென்னப்புவ பொலிஸ் நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது முச்சக்கர வண்டியில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய திருமணமான தம்பதியினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்படும் போது சந்தேகநபரான பெண், 02 ஹெரோயின் கட்டிகளை விழுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, சந்தேக நபரான அப்பெண் மாரவில சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அப்பெண் வாந்தி எடுத்தார். அப்போது, 01 கிராம் ஹெரோயின் கட்டிகள் 2 வெளியில் […]
தாயுடன் தகாத உறவை பேணியவனால் 13 வயதான சிறுமி 5 மாத கர்ப்பம்!! கைதானவரை பிணை எடுக்க தாயே...
வறக்காபொல பிரதேசத்தில் தாயுடன் தகாத உறவை பேணியவனால் தாயின் அனுமதியுடன் 13 வயதான சிறுமியை துஸ்ப்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இக் குற்றச்சாட்டின் கீழ் இளைஞன் கைது செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை...