Tag: என்ன-அடங்கி
ஆடிய ஆட்டம் என்ன-அடங்கி போன மரக்கறிகள்..!
பேலியகொட புதிய மெனிங் வர்த்தக சந்தையில் மரக்கறிகளின் விலைகள் வார நாட்களை விட இன்று சனிக்கிழமை (17) குறைவடைந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கரட் 500 ரூபாய், ஒரு கிலோ பீன்ஸ் 550 ரூபாய், ஒரு கிலோ பச்சை மிளகாய் 700 ரூபாய், ஒரு கிலோ கத்திரிக்காய் 200 ரூபாய், ஒரு கிலோ தக்காளி மற்றும் குடை மிளகாய் தலா 800 ரூபாய் என விலைகள் பதிவாகியுள்ளன. அத்தோடு, ஏனைய மரக்கறி வகைகளின் விலைகளும் இன்று குறைந்துள்ளன.