Tag: எப்படி..!{29.2.2024}
இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி..!{29.2.2024}
மேஷம் aries-mesham பல வழிகளிலும் பணம் வரும். அரசாங்கத்தால் இலாபம் உண்டாகும். அந்தஸ்து உயரும். பேச்சால் காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். கல்வியில் சாதனை புரிவீர்கள். ரிஷபம் taurus-rishibum தனவரவு கூடும். நீங்கள் எடுக்கும் திடமான முடிவுகளால் வெற்றி உங்களைத் தேடி வரும். “நண்பேண்டா” என்று நண்பர்கள் கை கொடுக்கும் நாள். தேவைகள் அனைத்தும் நிறைவேறி தெம்பாய் இருப்பார்கள். மிதுனம் gemini-mithunum வீட்டில் முக்கியமான பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது. மனைவி, மக்களின் ஆரோக்கிய நிலையில் அக்கறை செலுத்துங்கள். […]