Tag: எப்படி..!{6.3.2024}
புன்னகை தரும் புதனில் உங்கள் ராசிபலன் எப்படி..!{6.3.2024}
மேஷம் aries-mesham உங்கள் புகழ் ஓங்கும். தெய்வ நம்பிக்கையும், பாக்கிய விருத்தியும் ஏற்படும். கோவில் திருப்பணிகள் செய்ய மனம் விழையும். வாழ்க்கையில் வசந்த காலம் என நல்ல திருப்பங்கள் ஏற்படும். ரிஷபம் taurus-rishibum அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால் அனுகூலம் பெறலாம். மனைவியின் கலகத்தால் உறவுகளிடையே உரசல்கள் ஏற்படலாம். பொருட்களை கவனமாக பாதுகாத்து இழப்பைத் தவிர்க்கலாம். மிதுனம் gemini-mithunum சாதுர்யப் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். பல வழிகளில் பணவரவு உண்டாகிப் பெரிய மனிதர் எனப் பெயர் எடுப்பீர்கள். அரசாங்கத்தால் […]