Tag: ஐயா
யாழில் 107 வது பிறந்த நாளை கொண்டாடிய ஐயா உயிரிழப்பு..!
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் 107 வயது முதியவர் ஒருவர் 07.03.2024 அன்று சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி உதயசூரியன் பகுதியினை சேர்ந்த பூச்சி வேலுமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 1917ஆம் ஆண்டு இவர் பிறந்துள்ளார். இவர் தனது 107 வயது பிறந்தநாளை அண்மையில் வெகுவிமர்சியாக கொண்டாடியிருந்தார். இவருக்கு 10 பிள்ளைகள், 75 பேரப்பிள்ளைகள், 25 பூட்டப்பிள்ளைகள் 5 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 1 மாத காலமாக சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். இலங்கையில் ஆங்கிலேயர் ஆண்ட […]
சிவாஜி லிங்கம் ஐயா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி..!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது நேற்று முன்தினம் வழக்கு ஒன்றிற்காக கொழும்புக்கு வந்திருந்தார். இந்நிலையில் வழக்கு முடிவடைந்ததையடுத்து, நேற்று காலை சென்னைக்கு புறப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று மாலை திடீரென உடல்நிலை பாதிப்படைந்து, அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் தங்கியிருந்து, சிகிச்சை பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது. உடல்நிலை […]
சிவாஜி லிங்கம் ஐயா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி..!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதாவது நேற்று முன்தினம் வழக்கு ஒன்றிற்காக கொழும்புக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் வழக்கு முடிவடைந்ததையடுத்து, நேற்று...