Tag: ஓடிய
வேலை வாய்ப்பு என கூறி போருக்கு அனுப்பிய நிறுவனம்-விமான நிலையத்தில் தெறித்து ஓடிய இலங்கையர்கள்..!
கொழும்பு நுகேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்தினால் ரஷ்யாவிற்கு அனுப்பப்படவிருந்த 17 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் வெளிநாடு செல்லும் நோக்கில் நேற்று (03) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில் இவ்வாறு தப்பியோடியுள்ளனர். ரஷ்ய இராணுவத்திற்கும்இ சிவில் வேலைகளுக்காகவும் ரஷ்யாவிற்கு அனுப்பப்படவிருந்த 17 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இவ்வாறு தப்பியோடியவர்கள் கம்பஹா கண்டி கம்பளை ருவன்வெல்லஇ காலி மாத்தறை அக்குரஸ்ஸ ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. […]
கொழும்பில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்-பதறி ஓடிய வாடிக்கையாளர்கள்..!
கொழும்பு ஆர்மர் வீதியில் உள்ள ஹோட்டலுக்குள் (03) அதிகாலை நுழைந்த சிலர் வாள்கள் மற்றும் பொல்லுகளால் ஹோட்டலின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், ஊழியர்களையும் காயப்படுத்தியுள்ளனர். ஹோட்டலைப் பயன்படுத்துவது தொடர்பாக உரிமையாளருக்கும் குத்தகைதாரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே தாக்குதலுக்கு வழிவகுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நள்ளிரவு 12.29 மணியளவில், ஹோட்டலுக்குள் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று நுழைந்த விதம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. அந்த கும்பல் ஹோட்டல் உடைமைகள் மீது தாக்குதல் […]
கொழும்பில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் – பதறி ஓடிய வாடிக்கையாளர்கள்..!
கொழும்பு ஆர்மர் வீதியில் உள்ள ஹோட்டலுக்குள் (03) அதிகாலை நுழைந்த சிலர் வாள்கள் மற்றும் பொல்லுகளால் ஹோட்டலின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், ஊழியர்களையும் காயப்படுத்தியுள்ளனர்.ஹோட்டலைப் பயன்படுத்துவது தொடர்பாக உரிமையாளருக்கும் குத்தகைதாரர்களுக்கும் இடையில்...
பெண்கள் பாடசாலையில் பற்றியெரிந்த தீ அலறி ஓடிய மாணவிகள்..!
மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலை ஒன்றில் தீ பரவியுள்ளது. தீ விபத்தின் போது பாடசாலையில் சுமார் 150 மாணவிகள் இருந்த போதிலும், அவர்கள் யாரும் தீயினால் பாதிக்கப்படவில்லை. அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீயை விரைவாக அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும், தீயினால் சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்கள் பாடசாலையில் பற்றியெரிந்த தீ அலறி ஓடிய மாணவிகள்..!
மாத்தறை - வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலை ஒன்றில் தீ பரவியுள்ளது.தீ விபத்தின் போது பாடசாலையில் சுமார் 150 மாணவிகள் இருந்த போதிலும், அவர்கள் யாரும் தீயினால் பாதிக்கப்படவில்லை.அப்பகுதி...
விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு நேர்ந்த கதி-பதறி ஓடிய பெற்றோர்..!
இங்கிரிய, ரைகம்புர பிரதேசத்தில் ஹக்க பட்டாஸ்ஒன்று வெடித்ததில் சிறுவனொருவன் படுகாயமடைந்து ஹொரண மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இதன்போது மேலும் இரு சிறுவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 7 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, டயர் ஒன்றிற்குள் ஹக்க பட்டாஸ் ஒன்று காணப்பட்டதாகவும், அதனை நசுக்க முற்பட்ட போது வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு நேர்ந்த கதி-பதறி ஓடிய பெற்றோர்..!
இங்கிரிய, ரைகம்புர பிரதேசத்தில் ஹக்க பட்டாஸ்ஒன்று வெடித்ததில் சிறுவனொருவன் படுகாயமடைந்து ஹொரண மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.இதன்போது மேலும் இரு சிறுவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.7 வயது சிறுவன் ஆபத்தான...
பற்றி எரிந்த நிறப்பூச்சு தொழிற்சாலை-பதறி ஓடிய ஊழியர்கள்..!
பாணந்துறை சமகி மாவத்தை பகுதியில் நிறப்பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. பாணந்துறை வடக்கு, சமகி மாவத்தை பகுதியில் அமைந்துள்ள நிறப்பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று (29) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயினால் ஏற்பட்ட சேதம் இதுவரை மதிப்பிடப்படவில்லை என்பதுடன், தீ விபத்துக்கான காரணம் குறித்து […]
பற்றி எரிந்த நிறப்பூச்சு தொழிற்சாலை-பதறி ஓடிய ஊழியர்கள்..!
பாணந்துறை சமகி மாவத்தை பகுதியில் நிறப்பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.பாணந்துறை வடக்கு, சமகி மாவத்தை பகுதியில் அமைந்துள்ள நிறப்பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று (29)...
யாழில் பற்றியெறிந்த வீடு பதறி ஓடிய வீட்டார்..!{படங்கள்}
யாழ்ப்பாணம் – புத்தூரில் உள்ள வீடொன்று நேற்று (26) இரவு தீப்பிடித்து எரிந்து சேதமானது. புத்தூர் கலைமதிப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு 8.30 மணியளவில் தீப்பரவியது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையில் மின்கசிவு காரணமாகவே வீடு தீப்பிடித்து எரிந்தாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.