Tag: கத்திக்குத்து!
50 ரூபா பணத்திற்காக இருவருக்கிடையில் தகராறு ; ஒருவர் மீது கத்திக்குத்து!
50 ரூபா பணத்திற்காக இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதில், ஒருவரை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு காயமடைந்தவர் களுத்துறை – பலாதொட்டை பிரதேசத்தை சேர்ந்த கந்தபிள்ளை யோகநாதன் என்பவராவார். சந்தேக நபர் இன்று (20) களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது மீது சந்தேகநபர் கத்திக்குத்து
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக நபர் ஒருவரை கைது செய்வதற்காக எல்ல பொலிஸார் மேற்கொண்ட சோதனைக்கு நடவடிக்கையின் போது சந்தேகநபரால் கத்தியால் தாக்கப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பதுளை...
பளை வண்ணாங்கேணியில் இளைஞன் மீது கத்திக்குத்து தாக்குதல்!
கிளிநொச்சி - பளை வண்ணாங்கேணி பகுதியல் நேற்று மாலை கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பளை வண்ணாங்கேணி கிராமத்தில் நேற்றைய தினம் மாலை வேளை அதே கிராமத்தைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டிற்கு...