Tag: கனடாவில்
கனடாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் – வெளியான புதிய தகவல்!
கனடாவின் ஒட்டாவா நகரில் இலங்கையை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிர் தப்பிய கணவர் தனுஷ்க விக்கிரமசிங்க தற்போது குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் இந்த பயங்கர சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து வெளியே வர பல ஆண்டுகள் ஆகும் என கனேடிய பௌத்த பேரவையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கு இன்று(17ம் திகதி) பிற்பகல் ஒட்டாவாவில் நடைபெறும் என்றும், அஞ்சலி செலுத்த வருபவர்கள் தங்கள் இரங்கல் குறிப்புகளை எழுதி வைக்க […]
கனடாவில் பயங்கரம்-ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்கள் பலி..!
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது , தாய் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர்.
கனடாவில் யாழை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு-இறுதி யாத்திரை வியாழன்..!
கனடாவில் நெல்லியடியைச் சேர்ந்த இளம் பொறியியலாளர் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக புற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார் . நெல்லியடி வதிரி மாலை சந்தை வீதியைச் சேர்ந்த கோபாலசிங்கம் கணேஷகுமார் (பொறியியலாளர்) வயது 44 என்ற இளம் குடும்பஸ்தர் இவ்வாறு உயிரிழந்துள்ளார் . கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இளைய சதோதரனும் விபரீத முடிவால் உயிரிழந்தார். இவரின் இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமை கனடாவில் இடம்பறவுள்ளது. […]
கனடாவில் வல்வெட்டி பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழப்பு !
ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் .சம்பவதினம் நித்திரைக்கு சென்ற குறித்த பெண் நித்திரையில் உயிரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது .வடமராட்சி வல்வெட்டியைச் சேர்ந்த சுரேஷ்வரன் சிந்துஜா வயது 37 என்ற ஐந்து...
வடமராட்சி மாலை சந்தை இளம் குடும்பத்தர் கனடாவில் உயிரிழப்பு .!
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பதர் தீடிரென சுகயீனமுற்று இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.வடமராட்சி மாலை சந்தையை சொந்த இடமாக கொண்ட இவர் தற்போது கனடாவில் குடும்பத்துடன் வசித்து வரும் குறித்த குடும்பத்தர் வைராஸ்...