Home Tags கறுப்பு

Tag: கறுப்பு

கறுப்பு கொடி போராட்டத்திற்கு துண்டு பிரசுரம் விநியோகித்த கடற்படை..!{படம்}-oneindia news

கறுப்பு கொடி போராட்டத்திற்கு துண்டு பிரசுரம் விநியோகித்த கடற்படை..!{படம்}

0
 03.03.3024 இந்திய இழுவை மடி படகுகளை கண்டித்து மீனவர்களால் கறுப்புக் கொடி போராட்டம் நடுக்கடலில் முன்னெடுக்கப்பட்டது.   வடமராட்சி கிழக்கு பகுதியில் போராட்டம் மேற்கொள்வதற்காக தயாராகி கொண்டிருந்தவேளை அங்கு வருகை தந்த வெற்றிலைக்கேணி கடற்படையினரால் மீனவர்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.   அதில் இலங்கையின் கடல்தொழில் சட்டத்தை கடைப்பிடித்து சர்வதேச எல்லையை கடக்காது பாதுகாப்பான முறையில் போராட்டத்தை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது   மீனவர்களின் பாதுகாப்பு நலன்கருதியே குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்படுவதாக குறிப்பிட்ட கடற்படையிடம்  இந்திய இழுவைமடி படகுகளை […]

கறுப்பு கொடி போராட்டத்திற்கு துண்டு பிரசுரம் விநியோகித்த கடற்படை

0
03.03.3024 இந்திய இழுவை மடி படகுகளை கண்டித்து மீனவர்களால் கறுப்புக் கொடி போராட்டம் நடுக்கடலில் முன்னெடுக்கப்பட்டது.வடமராட்சி கிழக்கு பகுதியில் போராட்டம் மேற்கொள்வதற்காக தயாராகி கொண்டிருந்தவேளை அங்கு வருகை தந்த வெற்றிலைக்கேணி கடற்படையினரால் மீனவர்களுக்கு...
கறுப்பு கொடி போராட்டத்திற்கு தயாராகும் வடமாராட்சி கிழக்கு மீனவர்கள்..!{படங்கள்}-oneindia news

கறுப்பு கொடி போராட்டத்திற்கு தயாராகும் வடமாராட்சி கிழக்கு மீனவர்கள்..!{படங்கள்}

0
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து இலங்கை கடல் எல்லையில் கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பினை தெரிவிப்பதற்கு வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயற்பாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் இந்திய இழுவை மடி படகுகளை எதிர்த்து வரும் 3.3.2024  கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்வதற்கே வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கு யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 26.02.2024 அன்று வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் […]
இந்திய இழுவை படகுகளின் அக்கிரமங்களுக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டத்திற்கு அழைப்பு..!-oneindia news

இந்திய இழுவை படகுகளின் அக்கிரமங்களுக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டத்திற்கு அழைப்பு..!

0
இந்திய இழுவை படகுகளுக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம் ஒன்றினை இந்திய – இலங்கை கடல் எல்லையில் நடத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புகளின்  சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலுயே, அந்த அமைப்பின் பிரதிநிதி பாக்கியநாதன் றேகன் அவர்கள் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய இழுவை படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தொழில் முதல்களை அழித்து வந்த வேளை, […]
கறுப்பு யூலைக்கு யானைக் கட்சியே பிரதான காரணம்-பிமல் சாடல்..!-oneindia news

கறுப்பு யூலைக்கு யானைக் கட்சியே பிரதான காரணம்-பிமல் சாடல்..!

0
இரு இலத்திரனியல் ஊடகங்கள் அரசாங்கத்தின் கைகளில் இருந்தன. எனவே, அந்தநேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் காடையர்கள், அயோக்கியர்கள் புரிந்த ஆட்கொலைகளை ஜே.வி.பி. அல்லது வேறு நபர்கள் மீது சுமத்துவதற்கு வசதியாக இருந்தது. அண்மைக் காலத்தில் மக்கள் எழுச்சியின் போது அரசாங்கத்தின் காடையர்கள் காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை நடத்திவிட்டு அப்பளியை மற்றவர்கள் மீது சுமத்த முயற்சித்தனர். ஆனால், சமூக வலைத்தளங்கள் இருந்ததனால் ராஜபக்ஸர்களால் அதனைச் செய்ய முடியவில்லை. ஆனால், 83 யுகம் அப்படிப்பட்டதல்ல. எனவே, 83 கறுப்பு […]
படகுகளில் கறுப்பு கொடி கட்டி மீனவர்கள் போராட்டம்..!{படங்கள்}-oneindia news

படகுகளில் கறுப்பு கொடி கட்டி மீனவர்கள் போராட்டம்..!{படங்கள்}

0
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மீன்பிடி விசைப் படகின் ஓட்டுனருக்கு ஆறு மாத சிறை தண்டனை மற்றும் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தமையை   கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீனவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (18) காலை […]
அம்பாறையில் கறுப்பு தின போராட்டம்!-oneindia news

அம்பாறையில் கறுப்பு தின போராட்டம்!

0
இலங்கையின் 76வது குடியரசு தினம் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த நாளை கறுப்பு தினமாக அனுஷ்டிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினர், சமூக சிவில் அமைப்புக்கள்...

RECENT POST