Home Tags கல்லூரியின்

Tag: கல்லூரியின்

விக்டோரியா கல்லூரியின் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய வயதில் மூத்தவர்கள்!-oneindia news

விக்டோரியா கல்லூரியின் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய வயதில் மூத்தவர்கள்!

0
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. போட்டிகளின் இறுதி போட்டியாக பழைய மாணவர்களின் ஓட்டப் போட்டி நடைபெற்றது. இதில் 76 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகள் இருவரும் என, மொத்தமாக ஐவர் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர். பாடசாலையில் கல்வி கற்ற நினைவுகளை மீட்டிப் பார்ப்பதற்கும், அதில் பங்கெடுக்கவும் வழி சமைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக இல்ல மெய்வல்லுனர் போட்டியின் பழைய மாணவர்களுக்கான […]
மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரியின் 20வது அதிபராக க.சுவர்ணேஸ்வரன் பதவியேற்பு.-oneindia news

மட்டக்களப்பு – செங்கலடி மத்திய கல்லூரியின் 20வது அதிபராக க.சுவர்ணேஸ்வரன் பதவியேற்பு.

0
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரின் 20 வது அதிபராக க.சுவர்ணேஸ்வரன் அவர்கள் இன்று பதவியேற்றார். இன்று காலை பாடசாலை அதிபர் கே.குகதாசன் தலைமையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் புதிய அதிபர் க.சுவர்ணேஸ்வரன் அவர்கள் பாடசாலை மாணவர்களின் பான்ட் வாத்தியம் முழங்க அதிதிகள் சகிதம் மலர்மாலை அணிவித்து வெகு விமர்சையாக வரவேற்கப்பட்டார். இதன் போது பாடசாலையின் சரஸ்வதி சிலையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று, மும்மத மதகுருமாரின் ஆசியுடன் சுப வேளையில் தமது கடமைகளைப் […]
தெல்லிப்பழை மஹாஜனாக் கல்லூரியின் விளையாட்டு போட்டி!-oneindia news

தெல்லிப்பழை மஹாஜனாக் கல்லூரியின் விளையாட்டு போட்டி!

0
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் மேற்பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியானது நேற்று (14) பி.ப 1.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. கல்லூரி அதிபர் ம.மணிசேகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பழையமாணவனும், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமிடல் பணிபபாளரும் .சி.சிவபாலா அவர்களும் , சிறப்பு விருந்தினராக தெல்லிபபழை கோட்டக்கல்விப் பணிப்பாளர் வே.அரசகேசரி மற்றும் கல்லூரியின் ஐக்கிய இராட்சிய பழையமாணவர் சங்க பிரதிநிதி அ.வமலதாசனும் கலந்துகொண்டனர். இதேவேளை இந் நிகழ்வில் பாடசாலை சமூகத்தினர், பெற்றோர் […]
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி..!{படங்கள்} -oneindia news

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி..!{படங்கள்} 

0
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் 2024 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி  கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.   கல்லூரி அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை வங்கி ஊர்காவற்துறை கிளையின் முகாமையாளர் திருமதி பிரமிளா ரமணகிறிஸ்ணா அவர்கள் பிரதம விருந்தினராகவும் ஊர்காவற்துறை கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. சத்தியசீலன் அவர்கள் சிறப்பு  விருந்தினராகவும் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவனும் அன்னை புத்தகசாலை முகாமையாளருமான திரு. […]
யாழ் மத்திய கல்லூரியின் பெண் அதிபர் நியமனம் ரத்து..!-oneindia news

யாழ் மத்திய கல்லூரியின் பெண் அதிபர் நியமனம் ரத்து..!

0
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக நியமன கடிதம் வழங்கப்பட்ட பெண் அதிபராக திருமதி செல்வ குணபாலனின் நியமனத்தை தற்காலிகமாக இடம் நிறுத்துவதாக கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரகரா எழுத்து மூலமான கடிதத்தை அனுப்பியுள்ளார்.   குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது செயலாளரினால் 22.02.2024 ல் திகதி இடப்பட்ட Ese/App/SLps/04/11/2023 கடிதத்தின் பிரகாரம் மத்திய கல்லூரி அதிபராக நியமிக்கப்பட்ட உங்கள் நியமனத்தை தற்காலிகமாக இடை நிறுத்துவதாக தெரிவித்துக் கொள்கிறேன்.   பொதுச் சேவை ஆணைக்குழுவின் கீழ்  நிறுவப்பட்ட கல்வி […]

யாழ் மத்திய கல்லூரியின் பெண் அதிபர் நியமனம் ரத்து..!

0
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக நியமன கடிதம் வழங்கப்பட்ட பெண் அதிபராக திருமதி செல்வ குணபாலனின் நியமனத்தை தற்காலிகமாக இடம் நிறுத்துவதாக கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரகரா எழுத்து மூலமான கடிதத்தை...
யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் கால் கோள் விழா..!{படங்கள்}-oneindia news

யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் கால் கோள் விழா..!{படங்கள்}

0
தரம் 1 மாணவர்களை இணைக்கும் நிகழ்வானது  யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் இன்று  22/02/2024  காலை 9மணியளவில் வெகு சிறப்பாக ஆரம்பம் ஆனது. இன் நிகழ்வின் தலைமையக கல்லூரியின் அதிபர் ஜானப்  என்எம் ஷாபி பிரதம விருந்தினராக Mr ஜகத் விஷந்த senior superintendent of பொலிஸ்(யாழ்ப்பாணம்),சிறப்பு விருந்தினாராகஜானப் ஆர் எம் சீராஜ் யாழ் முஸ்லீம் உதவும் கரங்கள் தலைவர் கெளரவா விருந்தினராக என் எம் அஜ்மல் யாழ் முஸ்லீம் உதவும் கரங்கள் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்த […]
நெல்லியடி மத்திய கல்லூரியின் ஊடகதொடக்க விழா..!{படங்கள்}-oneindia news

நெல்லியடி மத்திய கல்லூரியின் ஊடகதொடக்க விழா..!{படங்கள்}

0
நெல்லியடி மத்திய கல்லூரியின் ஊடக கழக தொடக்க விழா இன்று காலை 7:45 மணியளவில் பாடசாலையின் ஊடக கழக தலைவன்  செல்வன் ஜோய் ஜொய்சன் தலமையில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக பிரதம விரைந்தனர், சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கள சுடர்கள் ஏற்றப்பட்டது. மங்கள சுடர்களை நிகழ்வின் பிரதம விருந்தினர் கவிஞர் முல்லை திவ்யன், சிறப்பு விருந்தினரும் ஒளியருவி நிறுவன உரிமையாளர் பிரபாகரன், பாடசாலை அதிபர் […]
உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டுவிழா.!-oneindia news

உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டுவிழா.!

0
யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் கல்லூரி மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (06) காலை 8 மணியளவில் கல்லூரியின் அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் சிரானி மில்ஸ் கலந்து கொண்டார். இதன்போது இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டதுடன், இரண்டு இலட்சிணைகள், பாடல் என்பனவும் வெளியிடப்பட்டது.கல்லூரி மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது. தென்னிந்திய திருச்சபை பேராயர் கலாநிதி […]

RECENT POST