Home Tags காதலர்

Tag: காதலர்

யாழில் காதலர் தினத்திற்கு அன்பு மனைவிக்கு பரிசளிப்பு வழங்க 29 பவுன் நகை திருடிய கணவன் சிக்கினார்..!{படங்கள்}-oneindia news

யாழில் காதலர் தினத்திற்கு அன்பு மனைவிக்கு பரிசளிப்பு வழங்க 29 பவுன் நகை திருடிய கணவன் சிக்கினார்..!{படங்கள்}

0
காதலர் தினத்தன்று தனது மனைவிக்கு பரிசளிப்பதற்காக 29 பவுண் நகைகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய கணவர் உள்ளிட்ட இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 வயதான ஆணும் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 49 வயதான பெண்ணுமே காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டனர். காதலர் தினத்தன்று வல்வெட்டித்துறை பகுதியில் முதியவர்கள் உள்ள வீட்டினுள் 29 பவுண் நகைகள் திருடப்பட்டது. திருட்டுச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. […]
காதலர் தினத்தில் கணவனுடன் சேர்ந்து முன்னாள் காதலனின் காலை உடைத்த காதலி-இலங்கையில் சம்பவம்..!-oneindia news

காதலர் தினத்தில் கணவனுடன் சேர்ந்து முன்னாள் காதலனின் காலை உடைத்த காதலி-இலங்கையில் சம்பவம்..!

0
காதலர் தினத்தில் முன்னாள் காதலரின் இரண்டு கால்களையும் உடைத்த யுவதி தொடர்பான செய்தி காலியில் பதிவாகியுள்ளது. குறித்த யுவதி கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் காதலித்து வந்த வாலிபன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துவந்த நிலையில் முன்னாள் காதலனை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து தனது கணவனுடன் சேர்ந்து குறித்த நபரின் கால்களை உடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
காதலர் தினத்தில் காதலியுடன் வாக்குவாதம்-காதலன் விபரீத முடிவு-இலங்கையில் சோகம்..! மு-oneindia news

காதலர் தினத்தில் காதலியுடன் வாக்குவாதம்-காதலன் விபரீத முடிவு-இலங்கையில் சோகம்..! மு

0
இறக்குவானை பிரதேசத்தில் காதலியால் ஏற்பட்ட மனவேதனையால் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இறக்குவானையை சேர்ந்த சத்தியசீலன் அரவிந்த் பிரசாத் என்ற 21 வயதுடைய இளைஞனே தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனவும், அவரது தந்தை கொழும்பு பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதாகவும், மேலும் இரு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த திடீர் மரணம் தொடர்பில் உயிரிழந்த இளைஞனின் உறவினர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். யுவதி ஒருவருடன் காதல் […]
காதலர் தினத்தில் சிறுவர்கள் தொடர்பில் சற்றும் வெளியான எச்சரிக்கை தகவல்..!-oneindia news

காதலர் தினத்தில் சிறுவர்கள் தொடர்பில் சற்றும் வெளியான எச்சரிக்கை தகவல்..!

0
காதலர் தினத்தில் சிறுவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டாலும் சிறுவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது பெற்றோரின் பொறுப்பு என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க இதனை தெரிவித்துள்ளார். காதலர் தினம் போன்ற விசேட தினங்களைக் கொண்டாடும் போது 16 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு, பாலியல் துன்புறுத்தல் உட்பட அனைத்து வகையான […]
காதலர் தினத்தை முன்னிட்டு யாழில் பரிசுபொருட்கள் வாங்க முண்டியடிக்கும் இளசுகள்..! {படங்கள்}-oneindia news

காதலர் தினத்தை முன்னிட்டு யாழில் பரிசுபொருட்கள் வாங்க முண்டியடிக்கும் இளசுகள்..! {படங்கள்}

0
உலக காதலர் தினத்தினை முன்னிட்டு நாளை தினம் காதலர்கள் தமது காதல் பரிசினை கையளிப்பதற்காக காதல் பொருட்களை மிகவும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர் அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் காதலர்கள் காதல் பரிசினை தத்தமது காதலர்கள்,காதலிகள் தமது அன்பு காதல் பரிசினை கையளிப்பதற்கு பொருட் கொள் வனவில் கையளிப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். யாழ்ப்பாண மாநகர உள்ளிட்ட கடைத் தொகுதி யிலும் இவ் வாறான பொருட்கள் கொள்வனவு செய்வதில் ஆர்வம் இன்று காட்டியுள்ளனர்.

RECENT POST