Tag: காத்திருந்த
யாழில் கட்டிடம் அமைக்க நிலத்தை தோண்டியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
யாழில் கட்டிடம் அமைப்பதற்கு இன்றையதினம் கிடங்கு வெட்டிய போது கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் நாவற்குழியில் அமைந்துள்ள திருவாசக அரண்மனையில் புதிய கட்டிடம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கமைய நிலத்தை தோண்டிய போது நிலத்தின் கீழ் கைக்குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் சாவகச்சேரி பொலிஸாருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, குறித்த பகுதியில் மேலும் குண்டுகள் ஏதும் இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக நிலத்தை தோண்டும் பணிகளும் […]
வீடொன்றின் உறங்கி கொண்டிருந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
இன்று (01) அதிகாலை வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். பாதுக்க மாதுலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இவ்வாறு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வீட்டில், பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் தற்காலிகமாக தங்கியுள்ளனர். குறித்த வீட்டிற்கு அருகில் உள்ள வேறொரு காணியில் வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்பதற்காக குறித்த குழுவினர் குறித்த வீட்டில் தங்கியிருந்ததாகவும், அந்த வீட்டை கொள்வனவு செய்வதற்கு தயாராகி வருவதாகவும் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது. […]
வீடொன்றில் உறங்கி கொண்டிருந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
இன்று (01) அதிகாலை வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.பாதுக்க மாதுலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இவ்வாறு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வீட்டில், பிலியந்தலை பிரதேசத்தைச்...
பிரபல பிரெஞ்சு நடிகர் Alain Delon வீட்டில் சோதனையிட்ட பொலிசாரிற்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரபல பிரெஞ்சு நடிகர் Alain Delon வீட்டை சோதனையிட்ட பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
மத்திய பிரான்சிலுள்ள Douchy-Montcorbon என்னுமிடத்தில் வாழ்ந்துவருபவர், திரைத்துறையில் ஜாம்பவான் என அழைக்கப்படும் பிரபல பிரெஞ்சு நடிகர் Alain Delon...
மட்டக்களப்பில் வைத்தியசாலை சென்றவரை தேடிய உறவுகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!
மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் பேரூந்து தரிப்பிடத்தின் அருகிலுள்ள வாவியில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவர் (29) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தலைமையக பொலிசார் தெரிவித்தனர். புதிய காத்தான்குடி 6 ம் பிரிவு ஏ.எல்.எஸ். மாவத்தையைச் சேர்ந்த 49 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் குறித்த நபர் சுனயீனம் காரணமாக நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறி மட்டு போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிவராத நிலையில் உறவினர்கள் தேடியிருந்த வேளை, வாவியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக […]
வெளியில் சென்று வீடு திரும்பிய மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி-தாய் உயிரற்ற உடலாக..!
துவைத்த துணிகளை வெயிலில் உலர வைப்பதற்கு வீட்டின் கொங்கிரீட் கூரையில் ஏற முற்பட்ட பெண் ஒருவர் தவறி கீழே வீழ்ந்த உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண்ணாவார். இவர் வீட்டில் யாரும் இல்லாத போது துவைத்த துணிகளை வெயிலில் உலரவைப்பதற்காக வீட்டின் கொங்கிரீட் கூரையில் ஏற முற்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரது மகன் அழகு நிலையம் ஒன்றை நடத்திச் செல்லும் நிலையில் […]
ஆசை ஆசையாய் இலங்கை வர காத்திருந்த சாந்தன் உயிரிழப்பு-காலன் செய்த சோகம்..!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த இலங்கை சேர்ந்த சாந்தன் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் சிக்கிய ஏழு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதும் 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் […]
மூக்கிலிருந்து ரத்த கசிவு-சோதனை செய்த வைத்தியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!
மனிதனின் உடலை புழுக்கள் திண்பது என்பது உண்மைதான். ஆனால், அதையே வீடாக மாற்றி குடியிருந்தால் எப்படியிருக்கும்? ஆம், அமெரிக்காவில் புளோரிடா பகுதியில் வசிக்கும் நபரொருவர் அவரது மூக்கிலிருந்து அளவுக்கதிகமாக இரத்தக் கசிவு ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கட்டுள்ளார். அவரது முகம் வீங்கிய நிலையில், அவரால் பேசக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் மூக்கின் அடி குழி பகுதியில் புழுக்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் அவரது மூக்கிலிருந்து சுமார் […]
மூக்கிலிருந்து ரத்த கசிவு-சோதனை செய்த வைத்தியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!
மூக்கிலிருந்து ரத்த கசிவு-சோதனை செய்த வைத்தியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!
மனிதனின் உடலை புழுக்கள் திண்பது என்பது உண்மைதான். ஆனால், அதையே வீடாக மாற்றி குடியிருந்தால் எப்படியிருக்கும்?ஆம், அமெரிக்காவில் புளோரிடா பகுதியில் வசிக்கும் நபரொருவர் அவரது...
வவுனியா பேரூந்து நிலையத்தில் மோட்டாரை நிறுத்து விட்டு வந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா, புதிய பேரூந்து நிலையம் அருகில் மோட்டர் சைக்கிள் ஒன்றை இரவு நிறுத்திவிட்டு கொழும்பு பயணித்த ஒருவர் மறுநாள் பகல் வந்து பார்த்த போது அவரது மோட்டர் சைக்கிள் விட்ட இடத்தில் காணப்படவில்லை. அப் பகுதியில் தேடிய போதும் மோட்டர் சைக்கிள் கிடைக்காத நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு தொடர்பில் […]