Home Tags காயம்

Tag: காயம்

மற்று மொரு கோர விபத்து-நடு வீதியில் தவித்த மணமக்கள்-பலர் காயம்..!-oneindia news

மற்று மொரு கோர விபத்து-நடு வீதியில் தவித்த மணமக்கள்-பலர் காயம்..!

0
கடுவெல – மாலம்பே பிரதான வீதியில்  (01) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். கடுவெல நகரசபைக்கு முன்பாக கடுவெலயிலிருந்து மாலம்பே செல்லும் பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், மணமக்களை ஏற்றிச் சென்ற டிஃபென்டர் வாகனம் ஒன்று எதிரில் வந்த வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்தை ஏற்படுத்திய டிஃபென்டர் வாகனத்தின் சாரதி, மணமக்களை இடைநடுவே இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். […]

மற்று மொரு கோர விபத்து-நடு வீதியில் தவித்த மணமக்கள்-பலர் காயம்..!

0
கடுவெல - மாலம்பே பிரதான வீதியில்  (01) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.கடுவெல நகரசபைக்கு முன்பாக கடுவெலயிலிருந்து மாலம்பே செல்லும் பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், மணமக்களை ஏற்றிச்...
மற்றுமொரு பயங்கர விபத்து-ஒருவர் பலி-சிலர் காயம்..!-oneindia news

மற்றுமொரு பயங்கர விபத்து-ஒருவர் பலி-சிலர் காயம்..!

0
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவ மற்றும் கஹதுடுவ ஆகிய இடங்களுக்கு இடையிலான 1 கட்டைக்கு அருகில் இன்று (26) அதிகாலை பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது. சிறிய லொறி ஒன்று முன்னால் சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், சிறிய லொறியின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த சாரதியே உயிரிழந்துள்ளார். ரத்கமவில் இருந்து பேலியகொட மீன் சந்தையில் மீன் கொள்வனவு […]

மற்றுமொரு பயங்கர விபத்து-ஒருவர் பலி-சிலர் காயம்..!

0
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவ மற்றும் கஹதுடுவ ஆகிய இடங்களுக்கு இடையிலான 1 கட்டைக்கு அருகில் இன்று (26) அதிகாலை மற்றுமொரு பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது. சிறிய லொறி ஒன்று முன்னால் சென்ற லொறியுடன்...
காட்டு பன்றியின் அதிரடி தாக்குதல்-பெண் உட்பட மூவர் காயம்..!-oneindia news

காட்டு பன்றியின் அதிரடி தாக்குதல்-பெண் உட்பட மூவர் காயம்..!

0
வீட்டுத் தொகுதிக்குள் புகுந்த காட்டுப்பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகி வீதியில் நடந்து சென்ற பெண் உட்பட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீரிகம விஜய ரஜதஹனவில் இடம்பெற்றுள்ளது. காட்டுப்பன்றியின் தாக்குதலால் கார் ஒன்றொன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், காயமடைந்த ஒருவர் மீரிகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு ஏனைய இருவரும் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காட்டு பன்றியின் அதிரடி தாக்குதல்-பெண் உட்பட மூவர் காயம்..!

0
வீட்டுத் தொகுதிக்குள் புகுந்த காட்டு பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகி வீதியில் நடந்து சென்ற பெண் உட்பட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீரிகம விஜய ரஜதஹனவில் இடம்பெற்றுள்ளது.காட்டுப்பன்றியின் தாக்குதலால் கார் ஒன்றொன்றும்...
இலங்கையை உலுக்கிய கோர விபத்து-பெண் பலி -பலர் காயம்..!-oneindia news

இலங்கையை உலுக்கிய கோர விபத்து-பெண் பலி -பலர் காயம்..!

0
தங்காலை மாத்தறை பிரதான வீதியின் தலல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார். முச்சக்கர வண்டியும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கொட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே விபத்தில் உயிரிழந்தார். விபத்தின் போது முச்சக்கரவண்டியில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த 33 வயதான முச்சக்கரவண்டி சாரதி, 15 வயது சிறுவன், 14 வயது சிறுமி மற்றும் 11 மாத குழந்தை […]
கொழும்பில் மீண்டும் துப்பாக்கி சத்தம்-ஒருவர் காயம்..!-oneindia news

கொழும்பில் மீண்டும் துப்பாக்கி சத்தம்-ஒருவர் காயம்..!

0
பொரளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலான சிசிடிவி காட்சிகள் தற்போது வௌியாகியுள்ளன. போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழு உறுப்பினருமான ‘வனாத்தே பிம்சர’ என்று அழைக்கப்படும் பிம்சர குணசேகர நேற்று (19) இரவு சுடப்பட்டார். பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு 10 மணி அளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 9 மில்லி மீட்டர் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு […]
கிளிநொச்சியில் தகாத உறவால் வந்த வில்லங்கம்-3 பெண் உட்பட ஐவர் காயம்..!-oneindia news

கிளிநொச்சியில் தகாத உறவால் வந்த வில்லங்கம்-3 பெண் உட்பட ஐவர் காயம்..!

0
தகாத உறவு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் ஏற்பட்ட தகராற்றில் மூன்று பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (19) இரவு இராமநாதபுரம், கல்மடு நகரில் பதிவாகியுள்ளது. படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 28 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்களும், 28, 30 மற்றும் 50 வயதுடைய மூன்று பெண்களுமே இவ்வாறு காயமடைந்துள்ள நிலையில், இவர்கள் பளை மற்றும் வவுனியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். தகாத […]
சற்று முன் மலையகத்தில் கோர விபத்து-ஒருவர் பலி-இருவர் காயம்..!-oneindia news

சற்று முன் மலையகத்தில் கோர விபத்து-ஒருவர் பலி-இருவர் காயம்..!

0
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா டெஸ்போட் மேற்பிரிவு காட்டுப்பகுதியில் இருந்து வெட்டிய மரங்களை ஏற்றிச்சென்ற லொறியொன்று சுமார் 200 அடி பள்ளத்தில் வீதியை விட்டு விலகி ஞாயிற்றுக்கிழமை (18) விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் வீதியில் நின்றுகொண்டிருந்த ஒருவர் குறித்த லொறியில் நானுஓயா பிரதான நகருக்கு செல்வதற்காக ஏறி வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனவும் உயிரிழந்தவர் 58 வயதுடைய நானுஓயா டெஸ்போட் தோட்டம் வாழைமலை பிரதேசத்தைச் சேர்ந்த வடமலை மயில்வாகனம் என்பவரே ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் […]

RECENT POST