Tag: காலமானார்
புளொட்டின் பிரதிதலைவர் காலமானார்..!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) பிரதித் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான ஆர்.ஆர் என அழைக்கப்படும் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன்) இன்று மாலை காலமானார் என கட்சியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.-
செல்வம் எம்.பி.யின் தாயார் காலமானார்
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தாயாரான அமிர்தநாதன் செபமாலை நேற்று தனது 84 ஆவது வயதில் காலமானார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று காலை காலமானார். அன்னாரது இறுதிக் கிரியைகள் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளதுடன் விடத்தல் தீவு – சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யயப்படவுள்ளது
இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் காலமானார்
இசையமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரிணி மரணமடைந்துள்ளார். அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.தற்போது அவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு மாலை 5.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தகவல்...