Home Tags கிடந்த

Tag: கிடந்த

காணி ஒன்றில் சடலமாக கிடந்த இளம் குடும்பஸ்தர்..!-oneindia news

காணி ஒன்றில் சடலமாக கிடந்த இளம் குடும்பஸ்தர்..!

0
புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று (04) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொட்டுகச்சிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் புதருக்குள் கிடந்த முக்கிய பொருள்-இத்தனை மில்லியனா..?{படங்கள்}-oneindia news

யாழில் புதருக்குள் கிடந்த முக்கிய பொருள்-இத்தனை மில்லியனா..?{படங்கள்}

0
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மணல்காடு கடற்கரையில் 3 கிலோ கிராம் கேரள கஞ்சா வெள்ளிக்கிழமை 01.03.2024 கடற்படையால் மீட்கப்பட்டது.   வழமையான ரோந்து நடவடிக்கையின் போது புதருக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.   மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி ஒரு மில்லியன் ரூபாய் எனவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.   மீட்கப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்படையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

யாழில் புதருக்குள் கிடந்த முக்கிய பொருள்-இத்தனை மில்லியனா..?{படங்கள்}

0
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மணல்காடு கடற்கரையில் 3 கிலோ கிராம் கேரள கஞ்சா வெள்ளிக்கிழமை 01.03.2024 கடற்படையால் மீட்கப்பட்டது.   வழமையான ரோந்து நடவடிக்கையின் போது புதருக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.   மீட்கப்பட்ட...
தவறான உறவால் ரத்தவெள்ளத்தில் கிடந்த பெண் பலி..!-oneindia news

தவறான உறவால் ரத்தவெள்ளத்தில் கிடந்த பெண் பலி..!

0
வந்துரம்ப, நாதேவல பிரதேசத்தில் தவறான உறவு காரணமாக பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். நாதேவல பகுதியில் கிளை வீதியில் பெண் ஒருவர் படுகாயமடைந்து விழுந்து கிடப்பதாக 119 தகவல் மையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, பொலிஸாரின் விசாரணையில், உயிரிழந்த நபருடன் தவறான உறவில் ஈடுபட்ட வந்த நபரே இந்தக் கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. நாதேவல, வந்துரம்ப பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலையை செய்த சந்தேக நபரும் […]

தவறான உறவால் ரத்தவெள்ளத்தில் மிதந்த பெண்

0
வந்துரம்ப, நாதேவல பிரதேசத்தில் தவறான உறவால் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். நாதேவல பகுதியில் கிளை வீதியில் பெண் ஒருவர் படுகாயமடைந்து விழுந்து கிடப்பதாக 119 தகவல் மையத்துக்கு தகவல்...
வெட்டுகாயங்களுடன் உயிரிழந்து கிடந்த பெண்-விசாரணையில் வெளியான தகவல்..!-oneindia news

வெட்டுகாயங்களுடன் உயிரிழந்து கிடந்த பெண்-விசாரணையில் வெளியான தகவல்..!

0
வெலிமடை டயரபா ​தோட்டம், மேல் பிரிவு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் கணவரே இந்த கொலையை செய்துள்ளதாக   விசாரணைகளில் தெரியவந்துள்ளது. டயரபா ​தோட்டம், மேல் பிரிவு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் கணவன் மனைவியை காலால் உதைத்து பின்னர் கத்தியால் வெட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொலையை செய்த 35 வயதுடைய சந்தேக நபர் கைது […]

RECENT POST