Tag: கிழக்கு
வடமராட்சி கிழக்கு கடலில் கரையொதுங்கிய மிதவையால் பரபரப்பு!
வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்திரெட்டிக்கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று 16.03.2023 காலை கரையொதுங்கியுள்ளது. பரமேஸ்வரி என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்கிற்காக இது வடிவமைக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
கிழக்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்கிறார்-வடக்கு ஆளுநர் மகஜர் வாங்குகிறார்..!
வட மாகாணத்தில் சட்ட விரோத மீன்பிடி செயல்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் வடமாகாண ஆளுநருக்கு பல மகஜர்களை வழங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை என யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா குற்றச்சாட்டை முன்வைத்தார். இன்றையதினம் செவ்வாய்க்கிழமை வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்திய சட்ட விரோத மீன்பிடி தொழிலை கட்டுப்படுத்தவும் உள்ளூர் சட்ட விரோத தொழிலை கட்டுத்துமாறு கோரி மஜகர் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு […]
வடமாராட்சி கிழக்கு மீனவர்களும் போராட்டம்..!{படங்கள்}
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் வரும் தமிழக மீனவர்களை கண்டித்து இன்று(03.03.2024.)காலை இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் பைபர் படகுகளில் கருப்பு கொடியுடன் முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர். வடமராட்சி கிழக்கு மீனவர்களும் குறித்த போராட்டத்தில் இணைந்து தங்களது எதிர்ப்பை சர்வதேச கடற்பகுதியில் கறுப்புக் கொடி ஏந்தி வெளிப்படுத்தினர் வெற்றிலைக்கேணி,ஆழியவளை மீனவர்களுடைய இருபது படகுகள் 40மீனவர்களுடன் இணைந்து அழிக்காதே அழிக்காதே எமது கடல்வளத்தை அழிக்காதே,அடிக்காதே அடிக்காதே எமது வயிற்றில் அடிக்காதே,தொப்புள் கொடி […]
வடமாராட்சி கிழக்கு மீனவர்களும் போராட்டம்
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் வரும் தமிழக மீனவர்களை கண்டித்து இன்று(03.03.2024.)காலை இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் பைபர் படகுகளில் கருப்பு கொடியுடன் முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர்.வடமராட்சி கிழக்கு...
கறுப்பு கொடி போராட்டத்திற்கு தயாராகும் வடமாராட்சி கிழக்கு மீனவர்கள்..!{படங்கள்}
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து இலங்கை கடல் எல்லையில் கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பினை தெரிவிப்பதற்கு வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயற்பாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் இந்திய இழுவை மடி படகுகளை எதிர்த்து வரும் 3.3.2024 கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்வதற்கே வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கு யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 26.02.2024 அன்று வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் […]
வடக்கு கிழக்கு பிரதேசசெயலாளர் வெற்றிக் கிண்ண இறுதி போட்டி..!{படங்கள்}
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ணத்தின் உதைபந்தாட்ட இறுதி போட்டி இன்று காலை 28.02.2024 புதன்கிழமை வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் காலை 09.00 மணிக்கு தேசிய கொடியேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. சந்திரசேகரன் அணியை எதிர்த்து ஞானநேசன் அணி இறுதி போட்டியில் மோதிக் கொண்டது.ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியின் இறுதியில் 02-01 என்ற கோல் கணக்கில் சந்திரசேகரன் அணி […]
மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் யுத்தத்திற்கு பின்னர் முதன் முதலாக விவசாய குழு கூட்டம்…{படங்கள்}
மாந்தை கிழக்கு பிரதேசத்தின் 2024 ஆம் ஆண்டின் 1வது காலாண்டுக்கான பிரதேச விவசாயக்குழுக் கூட்டம் 27.02.2024 செவ்வாய் கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது மாந்தை கிழக்கு பதில் பிரதேச செயலாளர் இராமதாஸ் ரமேஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது தற்போது வடக்கில் அறுவடை நடவடிக்கைகள் முடிவடைவை நெருங்கியுள்ள போதிலும் சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கப்பட உள்ளன இதேவேளை தற்போது பெரும்போக அறுவடை நடவடிக்கையில் நெற்கதிர்களுக்கு ஏற்பட்டிருந்த தத்தி தாக்கங்கள் […]
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் விற்பனை கண்காட்சி!{படங்கள்}
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் அனுசரணையில் இன்று காலை 9:00 மணியளவில் 26.02.2024 விற்பனைக் கண்காட்சி ஆரம்பமானது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் ஆரம்பமான குறித்த கண்காட்சி மாலை 05.00 மணிவரை இடம்பெறுவுள்ளது. வடமராட்சி கிழக்கு பிரதேசங்களில் வசிக்கும் சிறு தொழில் முயற்சியாளர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி அதிகளவான விற்பனையில் ஈடுபட்டனர். உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு அவர்களது உள்ளூர் உற்பத்திகளின் தரத்தை மக்கள் மத்தியில் இலகுவாக கொண்டு சென்று […]
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் விற்பனை கண்காட்சி!
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் அனுசரணையில் இன்று காலை 9:00 மணியளவில் 26.02.2024 விற்பனைக் கண்காட்சி ஆரம்பமானது.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் ஆரம்பமான குறித்த கண்காட்சி...
கிழக்கு மாகாணத்தில் கல்வி சமூகம் போராட்டம்..!
கிழக்கு மாகாணத்தில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பின்தங்கிய பிரதேச மாணவர்கள் தற்போது தேசிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்று வருகின்ற இவ்வேளையில் சிலர் அரசியல் சுயநலம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி பணிமனைகளில்...