Tag: குசும்பு
வடமாகாண கல்வி அமைச்சின் தான்தோன்றித்தனமான இடமாற்ற உத்தரவுகளும் கல்வியில் மாணவர்கள் எதிர்நோக்க போகும் சவாலும்!! அதிர்ச்சி தகவல்கள் இதோ...
வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை (இ.க.நி.சே) உத்தியோகத்தர்களுக்கான இடமாற்ற உத்தரவு மாகாணக் கல்வியமைச்சின்
செயலாளரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பிறப்பிக்கப்பட்ட...
கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி!
பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு நேற்றையதினம் யாழ்ப்பாணம் – முற்றவெளியில் நடைபெற்றது. குறித்த இசைநிகழ்ச்சியில் முன்னிட்டு பாடகர் ஹரிஹரன், நடிகை ரம்பா, நடன இயக்குனர் கலா மாஸ்டர், நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா, நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடினார்கள். இதன்போது பார்வையாளர்கள்கள் தடைகளை உடைத்துக் கொண்டு மேடையை நோக்கி ஓடிய நிலையில் நிகழ்வு திடீரென […]
தடை உத்தரவு கேட்ட போலிசார்!! மறுப்பு சொன்ன நீதிமன்று
இலங்கையின் 76வது சுதந்திர தினத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதிய பொலிஸார் யாழ்ப்பாண நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவை பெற முயற்சித்த போதிலும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரினால் அரசியல்...
புதினம் தெரியுமோ? டெங்குக் காய்ச்சலை மாத்தவெண்டு ஆஸ்பத்திரிக்குப் போனால்..
குளிக்கப் போய்ச் சேறு பூசின கதைமாதிரி டெங்குக் காய்ச்சலை மாத்தவெண்டு ஆஸ்பத்திரிக்குப் போனால் அங்க இன்னமும் வருத்தத்தைக் கூட்டிற மாதிரி நுளம்புகள் படையெடுக்குதாம். அதுவும் டெங்கு வார்ட்டிலதான் இந்த நுளம்புப்படையெடுப்பு கூடவா இருக்கு.மந்திகை....
மின்சாரசபை ஊழியர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சபையின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் ஊடாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.வாரியத்தின் எந்தப் பணியாளரும் எந்தக் காரணத்திற்காகவும் தனது அதிகாரப்பூர்வ...
மலரும் புத்தாண்டில் நாளை முதல்…
நாளை முதல்,எரிபொருட்கள் விலை 12 % ஆல் அதிகரிக்கின்றதுகுறிப்பாக 92 பெற்றோலின் விலை ரூபா 40 னால் அதிகரிக்கின்றது95 பெற்றோல் விலை ரூபா 35 வினால் உயருகின்றதுடீசல் விலை ரூபா 40 ரூபாவினால்...
திருமலை வைத்தியசாலையில் DJ குத்தாட்டம். இழவு வீட்டில் கொண்டாட்டத்திற்கு ஒப்பானது
திருகோணமலை வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (21) இரவு 9.00 மணிமுதல் நேற்று (22) அதிகாலை 3.00 மணிவரை மதுபான விருந்துடன்கூடிய குத்தாட்ட நிகழ்வு இடம்பெற்றது.நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு பழைய பணிப்பாளரின்...
இனி பாடசாலை மாணவிகளுக்கு பின்னால் “குரங்குசேட்டை” விடுபவர்களுக்கு ஆப்பு
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பாடசாலை செல்லும் மாணவிகளை தொந்தரவு செய்பவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயலத்தின் ஆலோசனைக்கமைய பொலிஸ்...
பெண்ணின் இடுப்பு பகுதியை தொட்ட நபரிற்கு நேர்ந்த கதி
கடமைக்குச் சென்றுக்கொண்டிருந்த பெண்ணின், இடுப்பு பகுதியை தொட்டுவிட்டுச் சென்ற நபரை துரத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.பகல்வேளை கடமைக்குச் செல்லும் அப்பெண், தனது கடமைகளை முடித்துக்கொண்டு இரவில் வீட்டுக்குத் திரும்புவர்...
பெரிதாக்கும் ஊசி யாழ் நோதேன் வைத்தியசாலை அஜந்தா டொக்டரிடம் உள்ளதா? நடப்பது என்ன?
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர்ந்த ஆண்களும் வாசிக்காதீர்கள்…. இந்தப் பதிவில் பெயர்கள் மாற்றபட்டு கொஞ்சம் கற்பனையும் சொருகப்பட்டுள்ளதே தவிர சம்பவம் உண்மையானது. நீதன் என்ர நண்பன். திருமணம் முடித்து சாதாரண அரச அலுவராக பிள்ளைகளுடன் வாழ்கின்றான். அவனுக்கு எந்தவித கள்ளக்காதல்களோ அல்லது கள்ளத் தொடர்புகளோ அல்லது விபச்சாரிகளின் தொடர்புகளோ இல்லை. அப்படியான செயற்பாடுகளை செய்வதற்கு கனவிலும் நினைக்காதவன். மனைவியும் ஒரு அரச உத்தியோகத்தர். அவனுடனேயே அவனது வயதான தாய் பார்வதியும் இருக்கின்றார். அவனது 78 வயதுத் தாய் பார்வதிக்கு சில மாதங்களாக முழங்காலுக்கு கீழே தொடர்ச்சியாக சரியான கொதி வலி…. அரச ஆசுப்பத்திரிக்கு கொண்டு சென்று மருந்து எடுத்தும் பலனில்லை. இரவில் தாய் ஒரே முனுமுனுப்பு. ”இவனைப் பெத்து என்ன பலன்… எனர கால் கொதி வலிக்கு சரியான இடத்தில கொண்டு போய் […]