Tag: குழந்தையின்
யாழ் வரணிபகுதியை சோகத்தில் ஆழ்த்திய 4 மாத குழந்தையின் உயிரிழப்பு..!
சளி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. மாசேரி, வரணி பகுதியைச் சேர்ந்த ரவிநாதன் ஆரப் என்ற நான்கு மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இரட்டை குழந்தைகளுக்கும் சளி ஏற்பட்டுள்ள நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தன. இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக இரண்டு குழந்தைகளும் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ஒரு குழந்தை […]
தமிழர் பகுதியில் சோகம்-சிறு குழந்தையின் தந்தை அவசர முடிவு..!{படங்கள்}
சிறு குழந்தையின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதான மெயின் வீதியில் உள்ள கொட்டகை ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கன்னங்குடா மண்டபத்தடியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் என அறியப்படுகிறார்.
குழந்தையின் பிறந்த நாள் விழாவில் மோதல்-தடுக்கு சென்றவர் குத்துபட்டு கொலை..!
புத்தளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் விழாவில் இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது அதனைத் தடுப்பதற்கு முயன்ற இரு பிள்ளைகளின் தந்தை பலத்த கத்திக்குத்து காயங்களுக்குள்ளாகி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (18) உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் வேப்பமடுவ பிரதேசத்தில் வசித்து வந்த 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான அமித் மதுரங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குழந்தையின் பிறந்தநாள் விழாவின்போதே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் […]