Tag: கேட்கலாம்..!
இலங்கை விமான சேவை விற்பனைக்கு-ஏலம் கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்..!
எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை விற்பனை செய்வதற்கான ஏலங்கள் நேரடியாக நடத்தப்பட்டு முதலீட்டாளர் தெரிவு செய்யப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று அறிவித்தார். அத தெரண 24 தொலைக்காட்சியில் இடம்பெற்ற GET REAL நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, “நாங்கள் ஏலங்களை அழைத்துள்ளோம், மார்ச் 5 […]