Tag: கொன்ற
பூனையை கிரைண்டரில் போட்டு அரைத்து கொன்ற லண்டன் அழகிக்கு ஆயுள் தண்டனை..!
பிரித்தானியாவில் பூனை ஒன்றை பிளெண்டரில் போட்டு அரைத்து கொலை செய்வதை காணொளியாக பதிவு செய்த இளம் பெண் ஒருவர் இன்று மனித படுகொலை தொடர்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். 25 வயதான ஸ்கார்லெட் பிளேக், கடந்த வாரம் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று திங்களன்று ஒக்ஸ்போர்டு கிரவுன் நீதிமன்றத்தில் முன்னிலையாகினார். இதன்போது குற்றவாளிக்கு 24 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 2021 ஜூலை 25 ஆம் திகதி 30 வயதான ஜோர்ஜ் மார்ட்டின் […]
பூனையை கிரைண்டரில் போட்டு அரைத்து கொன்ற லண்டன் அழகிக்கு ஆயுள் தண்டனை..!
பிரித்தானியாவில் பூனையை கிரைண்டரில் போட்டு அரைத்து கொலை செய்வதை காணொளியாக பதிவு செய்த இளம் பெண் ஒருவர் இன்று மனித படுகொலை தொடர்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
25 வயதான ஸ்கார்லெட் பிளேக், கடந்த...
இலங்கையில் மனைவியை எரித்து கொன்ற கணவன்..!
ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவல்கலையில் நேற்று (23) இரவு வீடு ஒன்றிற்குள் பெண் ஒருவர் எரிந்து உயிரிழந்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிரிவல்கலை பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் தனது கணவருடன் தென்னை மரக்கிளைகளால் ஆன சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளதுடன், வீடு தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை. உயிரிழந்த பெண்ணின் கணவர் ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தென்னை மரக்கிள் தீப்பற்றி எரிந்த போது கணவன் வேகமாக […]
காதல் மனைவியை கொன்ற கணவன் உட்பட மூவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை..!
கடலூர் மாவட்டம் மேல் புவனகிரியை சேர்ந்த பஞ்சநாதன் என்பவர், 2014-ல் தனது மகள் சீதாவை (28) காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்தார். விசாரணையில், சீதாவுக்கும், சிதம்பரம் விகேபி தெருவை சேர்ந்த சரவணன் (36) என்பவருக்கும் பதிவுத் திருமணம் நடந்தது தெரியவந்தது. இந்நிலையில், அதே ஆண்டு சரவணன் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். சரவணனின் அக்காள் சகுந்தலாவின் கணவர் வெங்கடேசன், மேல்புவனகிரி விஏஓ முன்னிலையில் ஆஜராகி, சீதா கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்தார். சீதா தலித் பெண் […]
போதைப்பொருள் பாவனைக்கு பணம் கேட்டு கெஞ்சிய மகன்-சுத்தியலால் அடித்தே கொன்ற தந்தை..!
போதைப்பொருள் பாவனைக்காக பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகனை சுத்தியலால் தாக்கி கொலை செய்த தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கும்புக்கெட்டிய, வெல்கல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 30 வயதுடைய போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர். இவர் போதைப்பொருள் பாவனைக்காக பணம் கேட்டு தனது தந்தையுடன் தினமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவர் நேற்று (18) வழமைப்போல போதைப்பொருள் பாவனைக்காக பணம் கேட்டு தனது […]
பணத்திற்கு ஆசைப்பட்டு உயிர் தோழியை கொன்ற பெண்ணுக்கு இத்தனை ஆண்டு சிறையா-நீதிமன்று அதிரடி தீர்ப்பு..!
ஒன்பது மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஆசைப்பட்டு தமது உயிர்த் தோழியைக் கொலை செய்ய சதி செய்த பெண்ணுக்கு 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தக் கொலை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நிகழ்ந்தது. தம்மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டை 23 வயது டெனலி பிரேமர் ஒப்புக்கொண்டுள்ளார். இக்கொலை, ஜூன் 2, 2019இல் தண்டர்பர்ட் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள எக்லுட்னா ஆற்றின் கரையில் நடந்தது. அங்கு, 19 வயதான சிந்தியா ஹோஃப்மன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் ஆற்றில் வீசப்பட்டதாகவும் […]
உல்லாசத்திற்கு இடையூறு!! இரண்டு குழந்தைகளை கொன்ற தம்பதிக்கு மரண தண்டனை!
தொடர்மாடி குடியிருப்பிலிருந்து ஜன்னல் வழியாக இரண்டு குழந்தைகளை கீழே எறிந்து கொன்ற சீன தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.புதிய குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கும் எதிர்பார்ப்பில், குழந்தைகளை ஜன்னல் வழியாக வீசி எறிந்த குற்றத்திற்கு...
குடும்பத் தகராறு காரணமாக 6 மற்றும் 9 வயது பிள்ளைகளை கொன்ற தந்தையும் தற்கொலை
குடும்பத் தகராறு காரணமாக 6 மற்றும் 9 வயதுடைய மகள் மற்றும் மகனைக் கொன்றதுடன் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரனாயக்க பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
அரநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல் அம்பேகொட கொதிகமுவவில்...