Home Tags கொழும்பில்

Tag: கொழும்பில்

கொழும்பில் மீண்டும் துப்பாக்கி சத்தம்-ஒருவர் காயம்..!-oneindia news

கொழும்பில் மீண்டும் துப்பாக்கி சத்தம்-ஒருவர் காயம்..!

0
பொரளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலான சிசிடிவி காட்சிகள் தற்போது வௌியாகியுள்ளன. போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழு உறுப்பினருமான ‘வனாத்தே பிம்சர’ என்று அழைக்கப்படும் பிம்சர குணசேகர நேற்று (19) இரவு சுடப்பட்டார். பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு 10 மணி அளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 9 மில்லி மீட்டர் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு […]
கத்திரிக்கோலால் வெட்டப்பட்டு கொழும்பில் 19 வயது இளைஞனினா சடலம் மீட்பு..!-oneindia news

கத்திரிக்கோலால் வெட்டப்பட்டு கொழும்பில் 19 வயது இளைஞனினா சடலம் மீட்பு..!

0
இன்று (20) அதிகாலை கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்குருகடே சந்தியில் உள்ள கால்வாய்க்கு அருகில் இளைஞன் ஒருவன் கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ருவன் குமார என்ற 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையாகி பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பில் 12 வயது சிறுமி  3 வருடமாக கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்..!-oneindia news

கொழும்பில் 12 வயது சிறுமி 3 வருடமாக கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்..!

0
கொழும்பு – மீகொட பகுதியில் 12 வயது சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்புக்கு அருகில் உள்ள மீகொட பிரதேசத்தில் வசிக்கும் 12 வயது சிறுமியொருவர் கடந்த 2023ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் தொடக்கம் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுமியின் உறவினர்கள் பொலிஸில் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய அப்பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதான கொத்தனார் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் பொலிசாரை புரட்டி எடுத்த பெண்கள்..!-oneindia news

கொழும்பில் பொலிசாரை புரட்டி எடுத்த பெண்கள்..!

0
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் ஒருவர் , புறக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை விடுவிக்குமாறு கூறி பொலிஸாரை தாக்கிய சந்தேக நபரின் மூன்று சகோதரிகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நால்வரும் கொழும்பு மருதானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபரான பெண்ணிடம் இருந்து 600 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 200 மில்லிகிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் காயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் […]
கொழும்பில் ஏற்பட்ட விபத்து-oneindia news

கொழும்பில் ஏற்பட்ட விபத்து

0
கொழும்பு பம்பலப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதி இந்து கல்லூரிக்கு அருகில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று திடீரென வீதியில் பயணிக்க முற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த விபத்து கொழும்பில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த பேருந்தும், கொழும்பில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் ஏற்பட்ட விபத்து-oneindia news

கொழும்பில் ஏற்பட்ட விபத்து

0
கொழும்பு பம்பலப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதி இந்து கல்லூரிக்கு அருகில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று திடீரென வீதியில் பயணிக்க முற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த விபத்து கொழும்பில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த பேருந்தும், கொழும்பில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை […]
கொழும்பில் நாளை 15 மணித்தியால நீர்வெட்டு.!-oneindia news

கொழும்பில் நாளை 15 மணித்தியால நீர்வெட்டு.!

0
கொழும்பில் சில பகுதிகளில் நாளைய தினம் (10 சனிக்கிழமை) 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை மாலை 5 மணி முதல் இந்த நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 11,12, 13, 14, மற்றும் 15 ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
ஹெகலியவின் அமைச்சுப் பதவி பறிபோகின்றது!-oneindia news

ஹெகலியவின் அமைச்சுப் பதவி பறிபோகின்றது!

0
கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர் வசமுள்ள சுற்றாடல்துறை அமைச்சைப் பறித்தெடுத்து இன்னொருவருக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த மோசடியில்...
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்றிரவு கைது: கொழும்பில் பெரும் பரபரப்பு-oneindia news

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்றிரவு கைது: கொழும்பில் பெரும் பரபரப்பு

0
சிறிலங்காவின் முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்றிரவு (சற்றுமுன்) கைது செய்யப்பட்டுள்ளார்.சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சர்ச்சைக்குரிய...

கொழும்பில் கோர விபத்து – பாடசாலை மாணவர்கள் ஐவர் பலி – பலர் படுகாயம்

0
கொழும்பில் கோர விபத்து - பாடசாலை மாணவர்கள் ஐவர் பலி - பலர் படுகாயம் கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் காலையில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.லிபெட்டி பிளாசா அருகில் பேருந்து...

RECENT POST