Tag: கௌரவிப்பு
முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவு சங்கத்தின் கௌரவிப்பு நிகழ்வு.
முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவு சங்கத்தின் இவ்வாண்டுக்கான கௌரவிப்பு நிகழ்வும் பொதுக்கூட்டமும், நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் சங்கத்தினரின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டமும் அதனுடன் இணைந்த படப்பிடிப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் சங்கத்தின் தலைவர் சி.குகநேசன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக புஸ்பராணி புவனேஸ்வரன் கூடட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் முல்லைத்தீவு, கௌரவ விருந்தினராக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க […]
தீவா (Diva) கரத்திற்கு வலிமை” தொழில் முயற்சியாண்மை திறன் விருத்தி நிகழ்வின் வெற்றியாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு..!{படங்கள்}
தீவா (Diva) கரத்திற்கு வலிமை” தொழில் முயற்சியாண்மை திறன் விருத்தி நிகழ்வின் வெற்றியாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 9:30 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலக, மாவட்ட முகாமைத்துவ திறன் விருத்திப் பயிற்சி நிலையத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. Women in Management அமைப்புடன் இணைந்து நடாத்தப்பட்ட இந்நிகழ்ச்சித்திட்டம் பெண் தொழில் முயற்சியாண்மையையும் திறன் விருத்தியையும் மையமாகக் கொண்ட விரிவான பயிற்சி அமர்வுகளை உள்ளடக்கியிருந்தது. குறித்த பயிற்சி அமர்வுகளில் ஆகச்சிறந்து விளங்கிய யாழ்ப்பாண […]
அகிலத் திருநாயகிக்கும் கௌரவிப்பு
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரில் அழைத்து பாராட்டி கௌரவித்து மதிப்பளித்தார்.யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில்...