Tag: சங்கம்
யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஊடக சந்திப்பு..!{படங்கள்}
கல்வி அமைச்சு மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் விதிகளுக்கு அமையவே அதிபர் நியமனம் இடம்பெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என யாழ் மத்திய கல்லூரியின் பழையயமானவர் சங்கம் தெரிவித்துள்ளது. யாழ் மத்திய கல்லூரியின் அதிபர் நியமனம் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் போதே மேற்கண்டவாறு பழைய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:- யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் என்பது 1909 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. […]
பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக கட்டைக்காடு றோ.க.த.க வில் பழைய மாணவர் சங்கம் ஸ்தாபிப்பு..!{படங்கள்}
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் வரலாற்றில் முதல் முறையாக இன்று 25.02.2024 பழைய மாணவர் சங்க தெரிவு இடம்பெற்று பாடசாலை பழைய மாணவர் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர் யோகலிங்கம் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்டு நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்து பழைய மாணவர் சங்கத்தை ஸ்தாபித்தனர். புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் றோ.க.த.க பாடசாலையின் பழைய மாணவர்கள் பல்வேறு உதவித்திட்டங்களை செய்துவருகின்றபோதும் இன்னும் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை வடமராட்சி […]
சுதந்திரத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்- பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிக்கை
சுதந்திரத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்- பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிக்கை
சுதந்திரத்தின் அர்த்தத்தினைக் கேலிக்கூத்தாக்கும் அரசாங்கத்தினால் நேற்று கிளிநொச்சியில் நடத்தப்பட்ட வன்முறைக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் இன, மத, மொழி, பிராந்திய வேறுபாடின்றிக் குரல்...
சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அழைப்பு.
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை, கரிநாளாக பிரகடனம் செய்து, பல்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாவதி...
டொக்ரர் கதைத்தால் பிரச்சினையில்லை… தாதியர் கதைத்தால் மட்டும்தான் கண்ணுக்குள் குத்துகிறதா? : யாழ் போதனா ஸ்மார்ட் போன் தடைக்கு...
டொக்ரர் கதைத்தால் பிரச்சினையில்லை... தாதியர் கதைத்தால் மட்டும்தான் கண்ணுக்குள் குத்துகிறதா? என யாழ்ப்பாணம் போதனா வைத்தியாலையில் தாதிய உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் ஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்தக்கூடாது என்று, வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்புக்கு...