Tag: சந்தேகம்
கோர விபத்து-ஒருவர் பலி-கொலையென சந்தேகம்..!
தெஹிவளையில் கார் ஒன்று ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று(21) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஸ்கூட்டரில் பயணித்தவரே மரணித்தார். 52 வயதான இவர் மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. தெஹிவளை கடவத்தை வீதியின் பெரகும்பா மாவத்தையை நோக்கி செல்லும் சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து திட்டமிட்ட கொலையா? என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து இடம்பெறுவதற்கு முன்னர், சந்தேகத்திற்கிடமான காரின் சாரதிக்கும் உயிரிழந்த […]
விராட் விளையாடுவது சந்தேகம்
இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட் மற்றும் ராஞ்சியில் நடைபெறும் மூன்று, நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி நட்சத்திரம் விராட் கோலி விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. மார்ச் 7 முதல் தர்மசாலாவில் தொடங்கும் 5 ஆவது டெஸ்டியிலும் கோலி விளைாயடுவது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
யாழ்.பல்கலை மாணவியின் மரணத்தில் சந்தேகம் – பொலிஸில் முறைப்பாடு
அண்மையில் உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி மருந்தின் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ள நிலையில்...