Home Tags சந்தை

Tag: சந்தை

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற பன்முகச் சந்தை !-oneindia news

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற பன்முகச் சந்தை !

0
  பெண்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உற்பத்திப் பொருட்களின் பன்முகச் சந்தை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(12) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. கிரிசாலிஸ் ( chrysalis) நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த பன்முகச் சந்தை நிகழ்வை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். இதன் போது பெண்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வீட்டு அலங்கார பொருட்கள்இகைவினைப் பொருட்கள்இசுவையூட்டி வைககள்இபசுமை உற்பத்திகள்இகாட்சிப்படுத்தப்பட்டதோடு விற்பனையும் இடம் பெற்றது. இதன் போது வணிக ஆலோசனைகள் வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள் கிரிசாலிஸ் ( chrysalis) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது பெண்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உற்பத்திப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழில் தொழிற் சந்தை வழிகாட்டல்..!{படங்கள்}-oneindia news

யாழில் தொழிற் சந்தை வழிகாட்டல்..!{படங்கள்}

0
வடக்கு மாகாண பிரதம செயலகத்தின் ஏற்பாட்டில் தொழில் வாய்ப்புக்கான கற்கையினை நிறைவு செய்தவர்களுக்கான தொழிற்சந்தை வழி காட்டல் கண்காட்சி இன்று இரண்டாவது நாளாகவும் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் (Jaffna Cultural Centre), வடமாகாண பிரதம செயலகத்தில் பிரதிப்பணிப்பாளர் எஸ்.கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது. இங்கு தொழில் வழிகாட்டிக்கான கருத்தரங்குகள் தொழில்வாய்ப்புக்கான வேலைகள், மூதலீட்டிலான தொழில்முனைவருக்கு தொழிற்துறைகள் சுயதொழிலுக்கான சான்றீதழ்களை பெற்றுக்கொண்ட வர்களுக்கு தொழித்துறையிலான சந்தர்ப்பங்களை வழங்கல்,முயற்சியாளர்களுக்கான சந்தைவாய்ப்பினை வழங்கல் பற்றி 60 கண்காட்சி கூடார தொகுதிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. […]
வடமராட்சி  மாலை சந்தை இளம் குடும்பத்தர் கனடாவில் உயிரிழப்பு .!-oneindia news

வடமராட்சி மாலை சந்தை இளம் குடும்பத்தர் கனடாவில் உயிரிழப்பு .!

0
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பதர் தீடிரென சுகயீனமுற்று இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.வடமராட்சி மாலை சந்தையை சொந்த இடமாக கொண்ட  இவர் தற்போது கனடாவில் குடும்பத்துடன் வசித்து வரும் குறித்த குடும்பத்தர் வைராஸ்...

RECENT POST