Home Tags சர்வதேச

Tag: சர்வதேச

இரண்டாவது இந்து சர்வதேச மாநாடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்! - படங்கள்--oneindia news

இரண்டாவது இந்து சர்வதேச மாநாடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்! – படங்கள்-

0
இந்துக் கற்கைகள் பாரம்பரியமும் பண்பாட்டு எனும் தொனிப்பொருளில் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் மாநாடு தலைவர் ச பத்மநாபன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா சகிதம் விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். விருந்தினர்களின் மக்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து நந்திக் கொடி ஏற்றும் வைபவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. வரவேற்பு உரையை […]
யாழ் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு நாளை-oneindia news

யாழ் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு நாளை

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு நாளை யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பொன்று இந்து கற்கைகள் பீட பீடாதிபதி ச.பத்மநாபன் தலைமையில் இன்று நடைபெற்றது. “இந்துக் கற்கைகள் பாரம்பரியமும் இலங்கையரும்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடம் நடாத்தும் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு (IHC) – 2023 நாளை வியாழக்கிழமை (21) காலை 9 மணிக்கு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி […]
சர்வதேச அரசியல் ஆய்வாளருக்கும் ரவிகரனுக்கும் இடையில் கலந்துரையாடல்.-oneindia news

சர்வதேச அரசியல் ஆய்வாளருக்கும் ரவிகரனுக்கும் இடையில் கலந்துரையாடல்.

0
சர்வதேச அரசியல் ஆய்வாளர் அலன் கீனன் அவர்களுக்கும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருக்கும் இடையில் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும், சர்வதேச அரசியல் ஆய்வாளர் அலன் கீனனுக்கும் இடையில் முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்றையதினம் (17.03.2024) கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் நிலை , சமகால அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச தரத்திலான மருந்துகள் யாழிற்கு ஏற்படுத்தவேண்டும்..!-oneindia news

சர்வதேச தரத்திலான மருந்துகள் யாழிற்கு ஏற்படுத்தவேண்டும்..!

0
சர்வதேச தரத்திலான மருத்துவ வசதிகளை வழங்குவதற்கு நெரிசலற்ற அமைதியான சூழல் யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திர குமார் கேட்டுக்கொண்டார். கல்வி அமைச்சின் நிதியுதவியுடன்  மருத்துவ பீடத்திற்காக எட்டுமாடிகள் கொண்ட கட்டிடம் யாழ் நகரத்திலுல் அமைக்கப்பட்டிருக்கிறது. குறித்த கட்டடத்திற்கான நிலத்தினை 2015 ஆம் ஆண்டு மாநகர சபை வழங்கப்பட்டிருந்தது. குறித்த கட்டடத்தில் கல்வி, ஆய்வுகள் சேவைகள் என்பன இடம்பெறவுள்ளது. மேலும் மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் நோயாளர்களுக்கான சிகிச்சைகள் என்பனவும் […]

சர்வதேச தரத்திலான மருந்துகள் யாழிற்கு ஏற்படுத்தவேண்டும்..!

0
சர்வதேச தரத்திலான மருத்துவ வசதிகளை வழங்குவதற்கு நெரிசலற்ற அமைதியான சூழல் யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திர குமார் கேட்டுக்கொண்டார்.கல்வி அமைச்சின் நிதியுதவியுடன்  மருத்துவ...
சர்வதேச சமூக நீதி தினத்தில் நுவரெலியாவில் உரிமை கோரி போராட்டம் ..{படங்கள்}-oneindia news

சர்வதேச சமூக நீதி தினத்தில் நுவரெலியாவில் உரிமை கோரி போராட்டம் ..{படங்கள்}

0
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 20 திகதி “உலக சமூக நீதி தினமாக” அனுசரிப்பது என்று தீர்மானிக்கப்பட்டு 2009-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் தமிழர்களின் உரிமைகளை உள்ளடக்கிய சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்கிழமை (20) நுவரெலியா பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக கண்டனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது . நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம் , சமூக அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம் ,கண்டி சமூக நிர்வாகத்தின் ஒன்றியங்கள் இணைந்து நுவரெலியா , […]
சர்வதேச மட்டத்தில் சாதிக்க செல்லும் வடக்கின் வேங்கைகள்-யாழ் மைந்தனும் உள்ளடக்கம்..!{படங்கள்}-oneindia news

சர்வதேச மட்டத்தில் சாதிக்க செல்லும் வடக்கின் வேங்கைகள்-யாழ் மைந்தனும் உள்ளடக்கம்..!{படங்கள்}

0
மான்செஸ்டர் சிட்டி அபுதாபி கிண்ணம் ஆசியாவில் பிரீமியர் லீக் கிளப்பால் ஏற்பாடு செய்யப்படும் மிகப்பெரிய ஜூனியர் உதைபந்தாட்ட போட்டிகளில் ஒன்றாகும், இத் தொடரில் இலங்கையின் முன்னணி உதைபந்தாட்ட அக்கடமிகளில் ஒன்றான Renown Football Academy ஊடாக வடக்கினைச் சேர்ந்த 12 வயதிற்குட்பட்ட நால்வர் தெரிவாகியுள்ளனர்.   -இதில் யாழ்.உரும்பிராய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த யா/வசாவிளான் மத்திய கல்லூரி மாணவன் தவராஜ் ரெஸ்மின் எனும் மாணவனே  (15:02:2024) அபுதாபி பயணமாகினார் 15ம் திகதி முதல் 22ம் திகதி வரை […]

நாளை ஆகஸ்ட் 30 – சர்வதேச காணாமல் போனோர் தினம்

0
வடக்கு கிழக்கில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டடோர் தினம் நாளை ஆகஸ்ட் 30 அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பாக நாம் அறிந்து கொள்வது அவசியமாகும். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 30 ம் திகதி சர்வதேச காணாமல்...

RECENT POST