Home Tags சாங்!

Tag: சாங்!

புதிதாக வெளிவரும் லோகேஷ் கனகராஜ் இன் ஆல்பம் சாங்!-oneindia news

புதிதாக வெளிவரும் லோகேஷ் கனகராஜ் இன் ஆல்பம் சாங்!

0
கமல்ஹாசன் வரிகளில், ஸ்ருதிஹாசன் இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ் நடிக்கும் புதிய ஆல்பம் பாடலின் அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு ‘இனிமேல்’ என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த பிப்வரி 7-ம் தேதி கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் லோகேஷ் கனகராஜூம், ஸ்ருதிஹாசனும் நின்றுகொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தது. அதில், ‘இதுவே ரிலேஷன் ஷிப்’ என கேப்ஷனிடப்பட்டிருந்தது. ரசிகர்கள் புரியாமல் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை […]

RECENT POST