Home Tags சாதனை

Tag: சாதனை

வலிமைப் பெண் என்கிற பட்டத்தோடு சாதனை படைத்த மற்றுமொரு ஈழத்து பெண்..!{படங்கள்}-oneindia news

வலிமைப் பெண் என்கிற பட்டத்தோடு சாதனை படைத்த மற்றுமொரு ஈழத்து பெண்..!{படங்கள்}

0
வலிமைப் பெண் என்ற பட்டத்தோடு தங்கப்பதக்கத்தினை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த பளு தூக்கல் வீராங்கனை தனா அவர்கள் சாதனை.   யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை பிறப்பிடமாக கொண்ட   தனலட்சுமி முத்துக்குமார் அவர்கள் கடந்த இரண்டாம் திகதி கொழும்பில் இடம்பெற்ற Strongman championships என்கின்ற பளு தூக்கல் போட்டியில்  80 கிலோ பிளஸ் பார பிரிவில் பங்குகொண்டு முதலிடம் பெற்று வலிமை பெண் என்கின்ற பட்டத்தை   பெற்றுகொண்டுள்ளார் இவர் ஏற்கனவே national power lifting champions ஆக […]

நாம் கொண்டாட மறந்த ஈழத்து வரலாற்று நாயகி-பயிற்சி இன்றி மற்றுமொரு வரலாற்று சாதனை

0
2021ம் ஆண்டு வரை நடைபெற்ற தேசிய ரீதியிலான பளுதூக்கல் போட்டிகளில்9தடவைகள் தேசிய சாதணையைபதிவு செய்யதார்.2017ஆண்டு சிறந்த இளம் பளுதூக்கல்வீராங்கனை எனஜனாதிபதி விருது.தொடர்ந்து இரண்டு வருடங்கள்வடக்கின் தாரகை விருது.கல்வி அமைச்சின் இலங்கை பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம்வர்ண...

13 வயதில் பாக்கு நீரிணையை கடந்து வரலாற்று சாதனை

0
13 வயதில் பாக்கு நீரிணையை 8 மணித்தியாலம் 15 நிமிடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நீந்தி கடந்து உலக சாதனை புரிந்த தன்வந்த்க்கு பாராட்டுக்கள். 
11 வரவு செலவு திட்டங்களை தயாரித்து சாதனை படைத்த முன்னாள் நிதியமைச்சர் உயிரிழப்பு..!-oneindia news

11 வரவு செலவு திட்டங்களை தயாரித்து சாதனை படைத்த முன்னாள் நிதியமைச்சர் உயிரிழப்பு..!

0
முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் தனது 98 ஆவது வயதில்  (27) காலமானார். நிதியமைச்சர் பதவியை வகித்த காலத்தில் அவர் 11 வரவு செலவுத் திட்டங்களைச் சமர்ப்பித்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவர்கள் தேசிய போட்டியில் சாதனை

0
ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவர்கள் தேசிய போட்டியில் சாதனை மாணவர்களின் ஊடக திறனை வளர்க்கும் நோக்கில் கொழும்பு டி. எஸ். சேனாநாயக்க கல்லூரியின் ஊடக பிரிவினால் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பாடு...
உலக சாதனை படைத்த 4 மாத குழந்தை -இந்த வயதிலே இப்படி அறிவா..?-oneindia news

உலக சாதனை படைத்த 4 மாத குழந்தை -இந்த வயதிலே இப்படி அறிவா..?

0
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கைவல்யா என்ற 4 மாதக் குழந்தை நோபல் உலக சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.     குறித்த குழந்தை மிகச்சிறிய வயதிலேயே காய்கறி, பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என 120 வெவ்வேறு பொருட்களை அடையாளம் காணும் திறனால் இந்த சாதனையை படைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த குழந்தையின் திறமையை உலகிற்கு வெளிப்படுத்தவதற்கு தனது குழந்தையின் திறமையை வீடியோவாக நோபல் உலக சாதனைக்கு அனுப்பியதாக குழந்தையின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
முல்லை/ விஸ்வநாதர் ஆரம்பப்பாடசாலையின் சாதனை மாணவர் கௌரவிப்பு..!{படங்கள்}-oneindia news

முல்லை/ விஸ்வநாதர் ஆரம்பப்பாடசாலையின் சாதனை மாணவர் கௌரவிப்பு..!{படங்கள்}

0
முல்லை/ விஸ்வநாதர் ஆரம்பப்பாடசாலையின் 2023 ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் தூரிதகணிதம் சாதனைப்படைத்த மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வு விஸ்வநாதன் பாடசாலைமண்டபத்தில் நடைபெற்றது இன் நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர் சி. பாஸ்கரன் மற்றும் யோ. கெளரிநேசன் யாழ் போதனாவைத்தியசாலை அவர்களும் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் போது கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் அனுசரனையின் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை மேன்படுத்தும் முகமாக விஸ்வநாதர் […]
பெத்தும் நிஸ்ஸங்க படைத்த சாதனை-oneindia news

பெத்தும் நிஸ்ஸங்க படைத்த சாதனை

0
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க ஒருநாள் போட்டிகளில் 200 ஓட்டங்களை கடந்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய கடந்த 2000 ஆம் ஆண்டு சார்ஜாவில் இடம்பெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 189 ஓட்டங்களை பெற்றிருந்தமை சாதனையாக இருந்தது. இந்நிலையில், சனத் ஜயசூரியவின் சாதனையை முறியடித்தது மட்டுமல்லாது 200 ஓட்டங்களை கடந்த முதலாவது இலங்கை அணி வீரர் என்ற இரட்டை சாதனையை […]
"அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை" என்ற உலக சாதனை சிறுமிக்கு கெளரவம்.-oneindia news

“அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை” என்ற உலக சாதனை சிறுமிக்கு கெளரவம்.

0
"அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை" என்ற உலக சாதனைக்கான சர்வதேச சாதனை புத்தகத்தால் விருது வழங்கப்பட்ட 2 வருடமும் 10 மாதமும் நிரம்பிய சிறுமி தாரா பிரேம்ராஜ் இற்கு திருகோணமலை ஆளுநர் செயலகத்தில்...

RECENT POST