Tag: சிதைந்த
ஸ்பா ஒன்றில் கடமையாற்றிய அழகி சிதைந்த நிலையில் சடலமாக..!
கந்தானை பிரதேச வீடு ஒன்றில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த 39 வயதுடைய ஒருவரின் மரணம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர். எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கந்தானை வீதி மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் கந்தானை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது வீட்டில் பெண் ஒருவரின் சடலம் சிதைந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். […]
இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த யுவதி சிதைந்த நிலையில் சடலமாக மீட்பு
கந்தானை பிரதேச வீடு ஒன்றில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த 39 வயதுடைய ஒருவரின் மரணம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும்...
உடல் சிதைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு..!
அஹுங்கல்ல, எகொடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணை பல நாட்களாக காணவில்லை எனவும் அவர் தங்கியிருந்த வீட்டின் திசையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அஹுங்கல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதன்படி, நேற்று (19) பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது, அந்த வீட்டில் வசிக்கும் பெண் வீட்டினுள் நாற்காலியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடல் மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். […]