Home Tags சிறப்பான

Tag: சிறப்பான

பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த அரச பேருந்துக்கு முகமாலை மக்கள் செய்த சிறப்பான வேலை!-oneindia news

பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த அரச பேருந்துக்கு முகமாலை மக்கள் செய்த சிறப்பான வேலை!

0
கிளிநொச்சி முகமாலை பகுதியில் பாடசாலை மாணவர்களை பேருந்துகளில் ஏற்றாது அரச பேருந்துகள் பயணிப்பது தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டு வந்தனர். குறித்த பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுகிறது. இதனால் பாடசாலைக்கு உரிய நேரத்துக்கு போக முடியாத நிலை காணப்படுவதாகவும், சில சமயங்களில் பாடசாலைக்கு செல்லாமல் விடும் சூழலும் காணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர். இன்றைய தினமும் 7.40 வரை எந்தவொரு பேருந்தும் மாணவர்களை ஏற்றாது பயணித்துள்ளது. இதனை அடுத்து பெற்றோர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை பேருந்துக்கு குறுக்காக நிறுத்தி மாணவர்களை ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பிரச்சினையானது, எழுதுமட்டுவாள் தொடக்கம் இயக்கச்சி வரையான சுமார் 8க்கு மேற்பட்ட பிரதேசங்களில் காணப்படுகிறது. 7.30க்கு பாடசாலைகள் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிலையில், இவ்வாறு மாணவர்கள் பிந்தி செல்லுதல் மற்றும், செல்லாதுவிடல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளிற்கு முகம் கொடுக்கின்றனர். மன உலைச்சலுக்கு மாணவர்கள் ஆளாவதுடன், கல்வியில் ஆர்வம் காட்டுதல் மற்றும் பூரண […]

தனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்… இன்றைய ராசிபலன்கள் – 29/02/2024,

0
தனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்... இன்றைய ராசிபலன்கள் - 29/02/2024, இன்றைய பஞ்சாங்கம்29.02.2024, மாசி - 17, வியாழக்கிழமை, பஞ்சமி திதி பின் இரவு 06.22 வரை பின்பு தேய்பிறை சஷ்டி, சித்திரை...
ராசி பலன்கள்-ராசி பலன்கள்-oneindia news

இன்றைய ராசிபலன்கள் – 27/12/2023, கன்னி ரசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

0
27-12-2023, மார்கழி 11, புதன்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை பிரதமை திதி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 11.28 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். ஆருத்ரா தரிசனம். சிவ வழிபாடு நல்லது....

RECENT POST