Home Tags சிறுமி

Tag: சிறுமி

8 வயது தமிழ் சிறுமி கடத்தி-துஸ்பிரயோகத்தின் பின் கொலை-மூட்டையாக கட்டி கால்வாயில் வீசிய கொடூரன்..!-oneindia news

8 வயது தமிழ் சிறுமி கடத்தி-துஸ்பிரயோகத்தின் பின் கொலை-மூட்டையாக கட்டி கால்வாயில் வீசிய கொடூரன்..!

0
புதுச்சேரி சோலைநகர் பகுதியை சேர்ந்த ஒன்பது வயது சிறுமியான ஆர்த்தி கடந்த 2ஆம் திகதி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார். பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த நிலையில் எந்த பதிவும் கிடைக்காத காரணத்தினால் பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வந்ததையடுத்து குறித்த பிரதேசத்தில் காணப்பட்ட கழிவுநீர் வாய்க்காலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சோதனையிட்ட பொலிஸார் வாய்க்காலில் வேட்டியால் கட்டிய […]
படகு விபத்து-7 வயது சிறுமி பலி..!-oneindia news

படகு விபத்து-7 வயது சிறுமி பலி..!

0
வடக்கு பிரான்சில் இருந்து பிரித்தானியாவிற்கு 16 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற சிறிய படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.   ஞாயிற்றுக்கிழமை (03) காலை ஆங்கிலக் கால்வாயில் இடம்பெற்ற இந்த விபத்தில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக பிரான்சின் நோர்ட் திணைக்களம் தெரிவித்துள்ளது.   படகில் அதிகளவான நபர்கள் பயணம் மேற்கொண்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக ஆரம்பக் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   விபத்தின் போது படகில் 10 சிறுவர்களும், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட மொத்தம் 16 பேர் […]
மன்னார் 10 வயது சிறுமி கொலை வழக்கு-நீதிமன்றில் நடந்தது என்ன..!-oneindia news

மன்னார் 10 வயது சிறுமி கொலை வழக்கு-நீதிமன்றில் நடந்தது என்ன..!

0
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட   சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை மீண்டும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் கே.எல்.எம்.சாஜீத் இன்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டார். தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில்  குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த கிராமத்தில் உள்ள தென்னை தோட்டத்தில் வேலை […]
கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் 7 வயது மகளை வைத்து தாய் நடத்திய கூத்து-செய்யாவிட்டால் சிறுமி மீது தாக்குதல்..!-oneindia news

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் 7 வயது மகளை வைத்து தாய் நடத்திய கூத்து-செய்யாவிட்டால் சிறுமி மீது தாக்குதல்..!

0
  கொழும்பு லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களது பெற்றோரின் கையடக்கத் தொலைபேசிகளை 7 வயது சிறுமியை வைத்து திருடிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் கையடக்கத் தொலைபேசிகளை திருடி தாயிடம் கொடுக்காவிட்டால் தனது தாய் தன்னை தாக்குவதாகவும் திருடிய கையடக்கத் தொலைபேசிகளை தனது தாய், தந்தையிடம் கொடுப்பதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை ஒன்றின் தாயின் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்றும் […]
நீர்கொழும்பில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம்-17வயது சிறுமி கைது..!-oneindia news

நீர்கொழும்பில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம்-17வயது சிறுமி கைது..!

0
நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையமொன்றுக்கு 15 வயதான சிறுமியை  அழைத்துச் சென்று பாலியல  துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விவகாரம்  தொடர்பில் 17 வயது யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரான 17 வயது யுவதி  , சிறுமியின் தாய் வீட்டில் இல்லாதபோது சிறுமியின் காதலனை சந்திக்க அழைத்துச் செல்வதாக கூறி சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பாததால் சிறுமியின் தாய் […]

நீர்கொழும்பில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்-17வயது சிறுமி கைது..!

0
நீர்கொழும்பில் அமைந்துள்ள மசாஜ் நிலையமொன்றுக்கு 15 வயதான சிறுமியை  அழைத்துச் சென்று பாலியல  துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விவகாரம்  தொடர்பில் 17 வயது யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில்...
மன்னார் 10 வயது சிறுமி கொலை வழக்கு-நீதிமன்றில் நடந்தது என்ன..?-oneindia news

மன்னார் 10 வயது சிறுமி கொலை வழக்கு-நீதிமன்றில் நடந்தது என்ன..?

0
தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று திங்கட்கிழமை (19) மதியம் உத்தரவிட்டார். தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில்  குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த கிராமத்தில் உள்ள தென்னை தோட்டத்தில் […]
மன்னார் சிறுமி கொடூர கொலைக்கு நீதி கோரி சற்று முன் யாழில் போராட்டம்..!-oneindia news

மன்னார் சிறுமி கொடூர கொலைக்கு நீதி கோரி சற்று முன் யாழில் போராட்டம்..!

0
மன்னார் தலைமன்னார் கிராமம் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்றைய தினம்(19) காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன் அமைதிவழி போராட்டம் ஒன்று இடம்பெற்றது சிறுமியின் மரணத்திற்கு நீதியானதும் விரைவானதுமான நியாயத்தை வழங்க கோரியும்,  விசேட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று குறித்த வழக்கை விசாரிக்க கோரியும் தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிவழங்கு, விசேட விசாரணை பொலிஸ் குழுவை […]
கொழும்பில் 12 வயது சிறுமி  3 வருடமாக கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்..!-oneindia news

கொழும்பில் 12 வயது சிறுமி 3 வருடமாக கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்..!

0
கொழும்பு – மீகொட பகுதியில் 12 வயது சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்புக்கு அருகில் உள்ள மீகொட பிரதேசத்தில் வசிக்கும் 12 வயது சிறுமியொருவர் கடந்த 2023ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் தொடக்கம் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுமியின் உறவினர்கள் பொலிஸில் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய அப்பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதான கொத்தனார் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

RECENT POST