Tag: சீனா
சீனா அமெரிக்காவை தொடர்ந்து இலங்கையில் கடையை போடும் கங்காரு தேசம்..!
இலங்கையின் எரிபொருள் சந்தையின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில் மற்றுமொரு வெளிநாட்டு நிறுவனம் இலங்கை சந்தையில் பிரவேசித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் “யுனைடெட் பெட்ரோலியம்” என்ற நிறுவனமே இவ்வாறு இலங்கையில் கால் பதித்துள்ளது. குறித்த நிறுவனத்துக்கும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகத்துக்கும் இடையே கடந்த 22ம் திகதி ஒப்பந்தம் கையெழுத்தானது. நாட்டில் தற்போது இயங்கி வரும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அந்த நிறுவனத்திற்கு மாற்றப்படவுள்ளதுடன் மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அவர்களால் நிறுவப்பட உள்ளன. அவர்கள் இலங்கையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக […]
யுனைடெட் பெட்ரோலியம் – சீனா அமெரிக்காவை தொடர்ந்து இலங்கையில் கடையை போடும் கங்காரு தேசம்..!
யுனைடெட் பெட்ரோலியம் - சீனா அமெரிக்காவை தொடர்ந்து இலங்கையின் எரிபொருள் சந்தையின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில் மற்றுமொரு வெளிநாட்டு நிறுவனம் இலங்கை சந்தையில் பிரவேசித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் "United Petroleum Lanka Restricted" என்ற நிறுவனமே...
இந்திய இலங்கை உறவுக்கு சீனா தடையல்ல.!
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த சீனா ஒருபோதும் முற்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது நாட்டிற்கு வழங்கிய பொருளாதார ஆதரவுக்காகவும் அவர் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு வழங்கியது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பேர்த் நகரில் நடைபெறும் 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியா […]