Tag: சுமன
மட்டக்களப்புக்கு செல்லும் ரணிலை வரவேற்க தும்புத்தடியோடு வீதிக்கு இறங்கிய அம்பிட்டிய சுமன தேரர்
மட்டக்களப்புக்கு செல்லும் ரணிலை வரவேற்க மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமன தேரர் உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பில் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மாலை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ள உள்ள...