Tag: சென்ற
பாலை தீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் விபத்து-ஏழு பேருக்கு நேர்ந்த கதி..!
பாலைதீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதற்காக பெருமளவான பக்தர்கள் தமது படகுகளில் ஆலயத்திற்கு சென்றனர். இதன்போது சென்ற இரண்டு படகுகள் மோதுண்ட விபத்தில் காயமடைந்த எழு பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாலை தீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் விபத்து-ஏழு பேருக்கு நேர்ந்த கதி..!
பாலைதீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா இன்று சனிக்கிழமை...
உறவினர் வீடு செல்வதாக கூறி சென்ற பெண்-பாழடைந்த வீட்டில் சடலமாக..!
கைவிடப்பட்ட வீடு ஒன்றுக்கு அருகில் இருந்து பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர். கட்டுநாயக்க வல்பொல பிரதேசத்தில் கைவிடப்பட்ட பாழடைந்த வீடொன்றிற்கு அருகில் நேற்று (29) காலை குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடியல தெமங்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கணவரின் தாய், தந்தை மற்றும் மகளுடன் வசித்து வந்த இவர் கடந்த 25ஆம் திகதி வல்பொல பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு […]
உறவினர் வீடு செல்வதாக கூறி சென்ற பெண்-பாழடைந்த வீட்டில் சடலமாக..!
கைவிடப்பட்ட வீடு ஒன்றுக்கு அருகில் இருந்து பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.கட்டுநாயக்க வல்பொல பிரதேசத்தில் கைவிடப்பட்ட பாழடைந்த வீடொன்றிற்கு அருகில் நேற்று (29) காலை குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.கடியல...
உக்ரைன் சென்ற அனலேனா உயிர் தப்ப ஓட்டம்
உக்ரைன் சென்ற ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் அனலேனாக்கு ரஷ்ய ட்ரோன் ஒன்று அச்சத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான Annalena Baerbock, ஞாயிற்றுக்கிழமை, உக்ரைனிலுள்ள Mykolaivநகருக்குச் சென்றிருந்தார்.ஜேர்மன் நிதி உதவி...
வாடகை சாரதிக்கு மதுவை பருக்கி காரை கடத்தி சென்ற இரு கில்லாடி கொள்ளையர்கள் கைது..!
வாடகை வாகன சேவை நிலையமொன்றில் இருந்து கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து கார் சாரதிக்கு மதுபானம் அருந்த கொடுத்து காரை கொள்ளையிட்டுச் சென்ற இருவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மத்தேகொடை மற்றும் கிரிவத்துடுவ பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர். கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர்கள் இருவரும் முல்லேரியா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 5,911 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக […]
சற்று முன் பாடசாலை மாணவர்கூள ஏற்றி சென்ற பேரூந்து விபத்து-மாணவர்களின் கதி..!
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே விபத்திற்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் பாடசாலை மாணவர்கள் 24 பேர் உள்ளிட்ட 36 பேர் காயமடைந்துள்ளனர்.
மிளகாய் செடிக்கு தண்ணீர் ஊற்ற சென்ற மற்றுமொரு இளைஞனும் பலி..!
புத்தளம் இறால்மடுவ பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தளம் 10ம் கட்டை நாகமடு பகுதியில் 27 வயதுடைய இளைஞர் ஒருவரே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். எலுவாங்குளம் இறால்மடுவ பகுதியைச் சேர்ந்த ராஜரத்னம் சஞ்சீவ சம்பத் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் இன்று காலை மிளகாய்ச் செடிக்கு தண்ணீர் பாய்ச்சுவிட்டு மின்சார இணைப்பை நிறுத்தும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் […]
கிணற்றில் நீராட சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்..!
பொல்பிதிகம, வதுருஸ்ஸ பிரதேசத்தில் கிணற்றில் வீழ்ந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பொல்பிதிகம, வதுருஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய இளைஞராவார். பொலிஸார் விசாரணைகளில் உயிரிழந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. சம்பவ தினத்தன்று இவர் கிணற்றில் நீராடுவதற்கு தனியாக சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிவனொளிபாத மலைக்கு சென்ற பெண் மாயம்..!
ஹட்டன் வழியாக சிவனொளி பாதமலைக்கு சென்ற 80 வயது மூதாட்டி ஒருவர் காணாமல் போயுள்ளதாக மெல்சிரிபுர பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. மெல்சிரிபுர பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடைய மூதாட்டி ஒருவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். இவர் கடந்த 23 ஆம் திகதி மெல்சிரிபுர பிரதேசத்திலிருந்து 53 பேர் கொண்ட யாத்திரை செல்லும் குழுவுடன் ஹட்டன் வழியாக சிவனொளி பாதமலைக்கு சென்றுள்ளார். இந்த மூதாட்டி பக்தர்கள் குழுவுடன் சிவனொளி பாதமலையின் உச்சி வரை பயணித்துள்ள நிலையில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் […]